“இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் கல்விக்கான நிதியை கொடுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர…
Year: 2025
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது: ஓ.பன்னீர்செல்வம்!
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. அதற்கு சில ரகசியம் தன்னிடம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்க…
காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது?: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது? என டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். பழவந்தாங்கல் ரெயில்…
நிதானம் இல்லாமல் பேசுகிறார் சி.வி.சண்முகம்: அமைச்சர் சிவசங்கர்!
நிதானம் இல்லாமல் பேசுகிறார் சி.வி.சண்முகம். முதல்-அமைச்சரை ‘அப்பா’ என பெண்கள் அழைப்பது அடிவயிற்றில் அவர்களுக்கு எரிகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி…
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்!
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று…
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பா?
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில அரசு…
‘அப்பா’ என்று அழைத்ததை சி.வி.சண்முகம் கொச்சைப்படுத்தி பேசியதை ஏற்க முடியாது: செல்வப்பெருந்தகை!
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை குழந்தைகள் அப்பா என்று அழைத்ததை விமர்சித்து பேசி இருந்தார்.…
இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது: டி.ராஜா!
தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்று இந்திய…
போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து: தலைமைச் செயலர்!
போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது…
மாநகராட்சிகளில் சென்னை முன்மாதிரியாக திகழ்கிறது: உதயநிதி ஸ்டாலின்!
இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று…
தமிழ் மக்களின் வரிப்பணம் இனிக்கிறது? அதனைத் திருப்பித்தர கசக்கிறதா?: சீமான்!
“தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்…
யோகி பாபு நடித்த “லெக் பீஸ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
யோகி பாபு நடித்த “லெக் பீஸ்” படத்தின் ‘டிக்கில டிக்கில’ எனத் தொடங்கும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகின்…
ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!
நடிகை சாக்ஷி அகர்வால் நவ்நீத்தை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். தனது ஆசை கணவருடன் பல்வேறு யூடியூப்…
போலீஸ் விசாரணையை சினிமாவில் கூட யாரும் நம்பமாட்டாங்க: எடப்பாடி பழனிசாமி!
திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ், தேனி மாவட்டம் போடியில் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை விசாரணையில்…
நடிகை விஜயலட்சுமி வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் மனு தள்ளுபடி!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான்…
அன்பில் மகேஷின் மகன் பிரெஞ்சு படிக்கிறார்! ஏழைகள் படிக்கக் கூடாதா?: அண்ணாமலை!
தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு படிக்கிறார் எனவும், திமுக தலைவர்கள் தொடங்கி கவுன்சிலர் மகன்…
மத்திய அரசைக் கண்டித்து இண்டியா கூட்டணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.18) இண்டியா கூட்டணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள்,…
