அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள்…
Year: 2025
நீதிபதிகள் நியமனம் முறையாக நடப்பதில்லை: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு!
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றம்சாட்டியிருக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதிகள்…
எனக்காக ராஜன் செல்லப்பா பரிந்து பேசவேண்டாம்: ஓ.பன்னீர்செல்வம்!
“எனக்காக ராஜன் செல்லப்பா பரிந்து பேசவேண்டாம். பிரிந்து கிடக்கும் அதிமுக இணைந்து தேர்தலில் திமுகவை எதிர்க்கும் சக்தியை உருவாக்க வேண்டும்” என…
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்!
“திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உடனடியாக இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய இணை அமைச்சர்…
82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை…
என்னை சிறையில் போட்டால்தான் சரியாக இருக்கும்: சீமான்!
என்னை சிறையில் போட்டால்தான் சரியாக இருக்கும். படிக்க நேரம் குறைவாக உள்ளது. சிறையில் போட்டால் நன்றாக படிக்க முடியும் என்று சீமான்…
பிறந்தநாளை முன்னிட்டு கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்!
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.…
விஜய் சாரை பார்த்ததும் பதற்றம் அடைந்துவிட்டேன்: மமிதா பைஜூ!
மலையாள பட நடிகை மமிதா பைஜூ பிரேமலு படத்தின் மூலம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனார். அப்படத்தில் அவரது நடிப்பு மற்றும்…
இந்தியத் தேர்தல்களில் ‘அந்நிய செல்வாக்கு’ கவலை அளிக்கிறது: மாயாவதி!
இந்திய தேர்தல்களுக்காக அமெரிக்கா 21 மில்லியன் டாலர் வழங்கியதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்…
திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாடு அறிவுநகரம் திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவைக் குறைத்தால் மட்டும் போதாது. அத்திட்டத்தை மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என…
பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: அண்ணாமலை கண்டனம்!
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று…
பிப்ரவரி 20-ல் ஈரோடு போலீசில் ஆஜராக சீமானுக்கு சம்மன்!
தந்தை பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் நாம்…
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்துவர பிரதமர் முயற்சிக்காதது ஏன்?: செல்வப்பெருந்தகை!
நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரிகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு…
தாதுமணல் கொள்ளை: சிபிஐ, அமலாக்கத்துறை, ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்…
மத்திய அரசில் இருப்பது கல்வியின் அருமை, பெருமை தெரியாத கூட்டம்: அமைச்சர் சிவசங்கர்!
“கல்வியின் அருமை, பெருமைகள் தெரியாத கூட்டம் தான் மத்திய அரசில் உள்ளது. வடஇந்தியாவை பொறுத்தவரை ஒரு மொழி கொள்கை தான் உள்ளது.…
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் ஊழல்: ராமதாஸ் கண்டனம்!
நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஊழல் தலைவிரித்தாடும் நிலையில், அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
பாஜக அமெரிக்காவிடம் அடங்கிப்போவது எந்தமாதிரி தேசபக்தி: வன்னிஅரசு!
“பாஜக பேசுவதெல்லாம் தேச பக்தி. ஆனால், இந்திய தேசத்தை – இந்தியர்களை அவமதிக்கும் அமெரிக்காவிடம் அடங்கி போவது என்ன மாதிரியான தேசபக்தி?”…
தர்மேந்திர பிரதான் பேச்சு ஆணவத்தின் உச்சம்: ப.சிதம்பரம்!
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர…
