மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். இது குறித்து நடிகை…

குடியரசு துணை தலைவர் நாளை சென்னை வருகிறார்!

முட்டுக்காட்டில் நடைபெறும் காது கேளாதோர் – பார்வையற்றோர் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை சென்னை…

ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்கள் எனக்காக வந்துள்ளார்கள்: சீமான்!

நான் ஒரு சாதாரண விவசாயி மகன். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்கள் எனக்காக வந்துள்ளார்கள் என்று நாம் தமிழிர் கட்சியின்…

பெண்களுக்கான பாதுகாப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ஓ.பன்னீர் செல்வம்!

பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ…

இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டது: இலங்கை கடற்படை!

காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தவறுதலாக நடந்த ஒன்று என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்…

பேருந்து நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்!

சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்குப் புறம்பானது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்…

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி சென்னை: ஆளுநர் ஆர்.என்​.ரவி!

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும். அனைவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.…

அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ!

அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான…

ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய கனிமங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய கனிமங்கள் திட்டத்துக்கு (என்சிஎம்எம்) மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

மகா கும்பமேளாவில் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30…

சீமான் அரசியல் நடத்துவதற்குக் கூட பெரியார்தான் தேவைப்படுகிறார்: பார்த்திபன்!

சீமான் அரசியல் கட்சி தொடங்கி, தற்போது பெரியாரை விமர்சித்து வருகிறார். அவர் அரசியல் நடத்துவதற்குக் கூட பெரியார்தான் தேவைப்படுகிறார். அந்தளவுக்கு பெரியார்…

விஜய் ஆண்டனியின் 25-வது பட தலைப்பு அறிவிப்பு!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கு ‘சக்தித் திருமகன்’ என படக்குழு பெயரிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (ஜன.29) வெளியிடப்பட்டுள்ளது.…

பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது: திருமாவளவன்!

பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது என்று திருமாவளவன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

காரில் பெண்களை துரத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை அரிட்டாபட்டி வருகிறார்!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நாளை(ஜன. 30) அரிட்டாபட்டி செல்லவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழக…

பாஜகவினருக்கு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை: கார்த்தி சிதம்பரம்!

‘பாஜகவினருக்கு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார். காரைக்குடி பி.எஸ்.என்.எல். தலைமை…

புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். 120…

திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது?: டிடிவி தினகரன்!

மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு…