ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…
Year: 2025
நீட் முதல் மின் கணக்கெடுப்பு வரை “செயல்” எங்கே?: தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி!
நீட் முதல் மின் கணக்கெடுப்பு வரை சொல் உள்ளது “செயல்” எங்கே? என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்…
நாங்கள் பலமுடன் இருப்பதால் மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன: துரைமுருகன்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
பழவேற்காடு அருகே மீனவர்களுடன் பொங்கல் கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டையுடன் பங்கேற்றார். திருவள்ளூர்…
7000 கோடி வரி கட்ட தயார்: நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!
பணமோசடி உள்பட பல்வேறு குற்றச்ச்சாட்டுக்களில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மத்திய நிதியமைச்சர்…
விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25,000!
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய…
பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: அன்புமணி!
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக…
சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும்: சுந்தர்.சி!
விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான ‘மதகஜராஜா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில்…
உழவன் பவுண்டேஷன் சார்பில் நடிகர் கார்த்தி நடத்தும் ‘உழவர் விருதுகள் 2025’ விழா!
உழவன் பவுண்டேஷன் சார்பில் விருது வென்ற விவசாயிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கவுரவப்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.…
இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!: மு.க.ஸ்டாலின்!
கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜகவும் புறக்கணிப்பு!
அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு…
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்: பாலபாரதி!
சமூக விரோதிகளின் கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்…
மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு!
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் வார்த்தைகளை நம்ப முடியாது. மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு தவாக ஆதரவு: வேல்முருகன்!
திமுக மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, திடீரென ஈரோடு கிழக்கு…
சீமானே! என்னை ‘சீரழிக்கவில்லை’ என பிரபாகரன் மீது சத்தியம் செய்வீங்களா?: விஜயலட்சுமி!
நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோவில், விஜயலட்சுமியை சீரழிக்கவில்லை என பிரபாகரன் மீது சத்தியம் செய்ய சீமான் தயாரா? என கேள்வி…
பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு!
பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என, மதுரையில் நடந்த புதிய பாதாள சாக்கடை…
சிறுமிக்கு காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது: டிடிவி தினகரன்!
திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு சிறப்பு காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன்…
தேசிய கீதத்தை முதல்வர் ஸ்டாலின் அவமதித்துவிட்டார்: ஆளுநர் மாளிகை!
“சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதல்வர் ஸ்டாலின் அவமதித்துவிட்டார். அடிப்படை கடமைகளை செய்ய சொல்வதை, அபத்தமானது சிறுபிள்ளைத்தனமானது என்பதா?” என முதல்வருக்கு ஆளுநர்…
