ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-…

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிதி வழங்க வேண்டும்: சீமான்!

தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்ப்பதே அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க காரணம். கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க…

அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்: அமைச்சர் ரகுபதி!

அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அப்துல் கலாம் ‘பயோபிக்’ படத்தில் நடிக்கும் தனுஷ்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ், கலாமாக நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பை இன்ஸ்டாகிராம்…

திரிஷாவின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும்: மணிரத்னம்!

“தக் லைப்” படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும் என்று மணிரத்னம் கூறியுள்ளார். 36 வருடங்களுக்குப் பிறகு…

மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும்: சீமான்!

சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

நான் பயணம் செய்தால் பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்தாண்டு ஆண்டு அந்தக் கூட்டத்திற்கு செல்லாத…

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்க வேண்டும்: அன்புமணி!

குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் மானியம் வழங்க வேண்டும் என்று பாமக…

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை: வைகோ!

“அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை. இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க தலைமை…

ரூ.2000 கோடி நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம்…

ஒரு மாதமாகியும் பகல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்?: ஜெயராம் ரமேஷ்!

பகல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி!

2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.…

வக்பு திருத்​தச் சட்​டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு…

அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது: ராகுல் காந்தி!

“அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்”…

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்க நகைக்கடன் பெறவே முடியாது: ராமதாஸ்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.…

‘ஏஐ’-யை கண்டு பயப்படத் தேவையில்லை: கமல்ஹாசன்!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் ‘ஏஐ’ இருக்கப் போகிறது. அது நம்மை மிஞ்சிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை என்று கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசனும்…

நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக் கோரி ஆர்த்தி புதிய மனு!

விவகாரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகினர்.…

பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை!

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று…