‘ஏஐ’-யை கண்டு பயப்படத் தேவையில்லை: கமல்ஹாசன்!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் ‘ஏஐ’ இருக்கப் போகிறது. அது நம்மை மிஞ்சிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை என்று கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசனும்…

நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக் கோரி ஆர்த்தி புதிய மனு!

விவகாரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகினர்.…

பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை!

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று…

வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு: எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வரின் நிதி ஆயோக் கூட்டத்துக்கான டெல்லி பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக…

திமுக கூட்டணியில் இணைய பாமகவுக்கு வாய்ப்பே இல்லை: கே.பாலகிருஷ்ணன்!

திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். நாகையில் செய்தியாளர்களிடம்…

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை: ராமதாஸ்!

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-…

தமிழ்நாட்டின் வேர்கள், நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை: மு.க.ஸ்டாலின்!

இஸ்ரோ தலைவர் நாராயணனுடன் ஒரு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகள்…

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: நீதிபதி பி.ஆர்.கவாய்!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக…

பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது: ராகுல் காந்தி!

மத்திய பாஜக ஆட்சியில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிகிறது என்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை…

சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை!

பகல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா…

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று கோவையில்…

மே 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கார் ரேஸ் வீரர் அயர்டன் சென்னாவிற்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்கிவரும் அஜித்குமார் கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில்…

மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல நடிகை!

தக் லைப் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், ஒரு காதல் கதையை இயக்க உள்ளார். இதில் பிரபல நடிகை இணைகிறார். தமிழ்…

நடிகை ராஷி கன்னா படப்பிடிப்பின் போது படுகாயம்!

நடிகை ராஷி கன்னா படப்பிடிப்பின் போது உயரமான மேடையில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி…

மதுரையில் அனுமதியின்றி நடக்கும் குவாரி பணிகள்: சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியுள்ள அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

திமுக அரசைக் கண்டித்து, தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்!

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறி வரும் திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும்: அன்புமணி!

அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…