இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடும் நஸ்ரியா!

பிரபல நடிகை நஸ்ரியா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நஸ்ரியா ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்ட நிலையிலும் தொடர்ந்து நடித்து வரும் நஸ்ரியா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரை உலகினரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.