பிரதமர் மோடியின் செல்ஃபி நிலையங்கள்: ராகுல் கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு ஆள் உயரத்திலான அட்டைப்படங்கள், பல ரயில் நிலையங்களில் மக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த செல்ஃபி…

மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் உறுதி: ராஜ் பவன்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருந்தார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட…

உலகில் அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமர்: பரூக் அப்துல்லா!

“கடவுள் ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர்” என ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்: வேல்முருகன்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக முதல்வர் இதனை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் பிப்.1 வரை நீட்டிப்பு!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது கூடுதலாக 01.02.2024…

தமிழக ஆளுநர் உடனான முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பு சுமுகமாக இருந்தது: அமைச்சர் ரகுபதி!

இன்று முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்த சந்திப்பு குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள பல்வேறு…

ஜனவரி 22-ம் தேதி மக்கள் அனைவரும் தீபாவளியைப் போல கொண்டாட வேண்டும்: பிரதமர் மோடி!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஜனவரி 22-ம் தேதி, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ராம ஜோதியை…

மோடி பிரதமரான பிறகுதான் இந்தியா மீதான உலகின் பார்வையே மாறியது: அமித் ஷா

சுதந்திரத்துக்குப் பிறகு நரேந்திர மோடி பிரதமராகும் வரை, நாட்டின் பார்வை ‘இந்தியாவை மையமாக’ கொண்டிருக்கவில்லை என்று நாட்டை நேசிப்பவர்கள் உணர்வதாக மத்திய…

சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள அமெரிக்கா அனுமதி!

அமெரிக்கா, அந்நாட்டின் சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அவசரகால முன்னெடுப்பைக் கையில்…

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,…

சீனாவில் மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: சோதனை ஓட்டம் வெற்றி!

சீனாவில் மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சீனாவின் ரயில்வே துறை…

ஜே.என்.1 வைரஸ் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“ஜே.என்.1 தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை; இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய்உதவி!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 பேருக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்…

நான் எதை நோக்கி செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை: ராஷ்மிகா

நான் எதை நோக்கி செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை; ஆனால் சரியான நபர்களுடன் பயணிக்கும்போது சற்று நின்று யோசித்தால் இதுதான் நாம்…

ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் பிரான்ட் தூதராக தீபிகா படுகோன் நியமனம்!

ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தீபிகா படுகோன்-ஐ பிராண்ட் தூதராகக் நியமித்து மூலம் கூடுதல் பலம் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்…

மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.…