சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்ய ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான பொருள்களை அந்த நாட்டுக்கு தொடா்ந்து விற்பனை செய்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்…

அமெரிக்காவில் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம்: இந்திய மாணவி கைது!

அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில்…

அமெரிக்காவில் காசாவுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல்!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்களை போலீஸார் வலுகட்டாயமாக கைது செய்து வருகின்றனர். காசா மீது இஸ்ரேல்…

காசாவுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இல்லை: மலாலா யூசுப்சாய்!

காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்துள்ள நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான தனது ஆதரவில்…

செவ்வாய் கிரகம்போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்!

ஐரோப்பா நாடான கிரீசின் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. ஐரோப்பா கண்டத்தின்…

21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது: புதின்

21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று…

மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில்10 பேர் பலி!

மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின்போது நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில்…

உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா!

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு…

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.…

உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியைக் கொல்ல ரஷ்யா சதி?

போலந்தில் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சதித் திட்டம் திட்டியதாக ஒருவரை அந்த…

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் பலியாகும் பாலஸ்தீன குழந்தைகள்: ஐநா

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காசாவில்…

பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின்…

ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில்…

75 ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியது துபாய்!

சமீபத்தில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட…

எங்களை பாதுகாத்துக் கொள்ள தெரியும்: இஸ்ரேல்!

இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க…

இந்த உலகம் இன்னொரு போரை தாங்காது: ஐ.நா.!

“மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை…

இஸ்ரேல் மீது 300 ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம்…