உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29.87 கோடியாக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 29,87,66,667.

  • அமெரிக்காவில் அதி உச்சமாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,03,887.
  • அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,800 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
  • உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,533,699 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,198 ஆகும்.
  • பிரான்சில் 332,252; இங்கிலாந்தில் 194,747; இத்தாலியில் 189,109; ஸ்பெயினில் 137,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ரஷ்யாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 828 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.