
முதல்முறையாக குழந்தைகளின் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!
நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதில் முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரியும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார் தமிழில்…

விண்ணில் ஏவ தயார் நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம்!
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்துடன் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருக்கிறது.…

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது!
தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய…

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து!
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம்…

ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியம் இல்லை: அண்ணாமலை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில்…

ஜனநாயகத்தை காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம்: உத்தவ் தாக்கரே
ஜனநாயகத்தை காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு இந்தியா கூட்டணியின்…

பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்: மல்லிகார்ஜுன கார்கே
பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கர்நாடக…

தமிழ்நாட்டில் இருந்து சிறந்த படங்கள் வெளியாகின்றன: ஷாருக்கான்!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றுள்ள அட்லீக்கு, இதுதான்…

எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று புரிந்து முதல் காதலை முறித்துக்கொண்டேன்: ஜான்வி கபூர்!
எனது முதல் காதல் கொஞ்ச நாட்களிலேயே முறிந்து போனது என்று ஜான்வி கபூர் தனது முதல் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மறைந்த…

தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன்: குஷ்பு
எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பு சமூக…

என்னை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கிக் காட்டுங்க பார்க்கலாம்: அண்ணாமலைக்கு சீமான் சவால்!
சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தானே போகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், எதிர்த்து நின்று என்னை விட…

சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை திரும்ப பெறாவிட்டால் மாபெரும் ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்
தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை திரும்ப பெறாவிட்டால் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம்…

7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதா?: ராமதாஸ்
“அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேரும் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் செலுத்தும்படி சில தனியார் கல்லூரி நிர்வாகங்கள்…

சமையல் எரிவாயு விலை குறைப்பானது தேர்தலுக்கான அறிகுறி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சமையல் எரிவாயு விலை குறைப்பானது தேர்தலுக்கான அறிகுறி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர்…

திமுகவிற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்: ஜெயக்குமார்!
நாங்கள் தான் கொடநாடு குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். திமுகவிற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்…

மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளுக்கு புதிய அறிவிப்பு இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி: சு. வெங்கடேசன்!
என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என்று…