கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம்…
போதைப்பொருள் ஒழிப்பில் கடைசி வரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம்: எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட டிஜிபியால் அவர் ஓய்வுபெறும்வரை ஒழிக்க முடியவில்லை. கடைசி வரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம் என…
தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்பார் என நம்புகிறேன்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்பார் என நம்புகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய நிதி மந்திரி…
விவாதம் நடத்த நான் தயார், திமுகவினர் யார் வேண்டுமானாலும் வரலாம்: அன்புமணி!
திமுக தேர்தல் வாக்குறுதிகள் சொன்னது போல மாதம் தோறும் மின் அளவீட்டு முறையை அமல்படுத்தி இருந்தால் பொது மக்களுக்கு 40 சதவீதம்…
சுதர்சன் ரெட்டி மிகச் சரியான தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்தியா கூட்டணி…
போக்குவரத்து ஊழியர்கள் கைது: டிடிவி தினகரன் கண்டனம்!
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…
ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்: தேஜஸ்வி யாதவ்!
ராகுலை பிரதமர் ஆக்குவோம். பீகாரில் பழைய கார் போல ஆட்டம் காணும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வேரோடு பிடுங்கி எறியப்படும்…
மும்பையில் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்; ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்பு!
மும்பையில் நடுவழியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரெயில் உயர்மட்ட பாதையில் நின்றது. ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர்.…
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலன் இல்லை என நேருவே ஒப்புக் கொண்டார்: பிரதமர் மோடி!
“சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு பலன் இல்லை என்பதை நேரு ஒப்புக் கொண்டார்” என பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் ரஷ்யா பயணம்!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன்…
அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு!
உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு…
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு தனது சட்டங்களை மீறி செயல்படலாமா?: உயர் நீதிமன்றம்!
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்,…
நாம் யார் என்பதை அடுத்தவர் தீர்மானிக்கக்கூடாது: ஐஸ்வர்யா ராய்!
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாம் யார் என்பதை அடுத்தவர் தீர்மானிக்கக்கூடாது…
திறமைக்கு வயது தடையாக இருக்காது: காஜல் அகர்வால்!
திறமைக்கு வயது தடையாக இருக்காது. இனிமேல் அப்படி கேட்காதீர்கள் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர்…
ஜெகதீப் தன்கரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது: சு.வெங்கடேசன்!
“பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மாயமான பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து ஜெகதீப் தன்கரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு…
பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: சீமான்!
நாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
சிறுநீரக திருட்டைத் தொடர்ந்து கல்லீரல் கொள்ளை: அன்புமணி கண்டனம்!
நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன் பாகவே, அதே மாவட்டத்தில் ஏழைகளைக்…
எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய, எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற…
