அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் திமுகஅரசு ஏமாற்றி வருகிறது என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைமை…
ஷாருக்கான் படத்தில் நடிக்க ஆசை: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி!
’ஹிட் 3’ படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெலுங்கில் அறிமுகமாகிறார். நானி தயாரித்து நடித்திருக்கும் படம் ஹிட் 3. கே.ஜி.எப்…
கதையே இல்லை என்றாலும் அஜித் சாருடன் நடிப்பேன்: கேத்ரின் தெரசா!
நடிகை கேத்ரின் தெரசா ‘கேங்கர்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி…
ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்…
பகல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்…
கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை பெயர்: சீமான் கண்டனம்!
கோவை மாநகராட்சி கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்ட அனுமதித்தது வெட்கக்கேடானது என்று சீமான் கூறியுள்ளார்.…
ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: சுற்றுலா பயணிகள் 25 பேர் பலி!
தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் இன்று செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதில், தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா…
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்: ராமதாஸ்!
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி!
மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை அண்ணா நகரை…
அரசியலமைப்பில் நாடாளுமன்றத்துக்கு மேலான அதிகாரம் வேறில்லை: ஜக்தீப் தன்கர்!
நாடாளுமன்றத்துக்கு மேலாக எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், நாடாளுமன்றம்தான் உச்ச நிலை என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்…
இந்திய சந்தைகளை அதிக அளவில் அணுக அமெரிக்கா விரும்புகிறது: ஜே.டி.வான்ஸ்!
இந்தியா தனது சந்தைகளை அமெரிக்காவுக்காக அதிகமாக திறக்க வேண்டும், அமெரிக்க எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் வாங்க வேண்டும்…
‘சர்பத் ஜிகாத்’ சர்ச்சை வீடியோவை நீக்க ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் வீடியோக்கள் மற்றும் பதிவுகள்…
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு: செந்தில் பாலாஜி அறிவிப்பு!
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22)…
ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்.25-ல் இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையும் கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஏப்.25-ல்…
பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: தங்கம் தென்னரசு!
“அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம்…
டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி: எடப்பாடி பழனிசாமி!
டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் அளவுக்கு…
‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: மு.க.ஸ்டாலின்!
“நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
