இதுதான் திராவிட மாடலின் நாகரீகமா?: நிர்மலா சீதாராமன் கேள்வி!

தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டது முதல் போதைப் பொருள் கடத்தல் வரை பல்வேறு சம்பவங்களை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில்…

அமைச்சர் பிடிஆர் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா?: அண்ணாமலை!

“தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களின் பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?”…

இரு மொழிக் கொள்கையால் 40 ஆண்டுகள் முன்னேறிய தமிழகம்: துரை வைகோ!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்காமல் இரு மொழிக் கொள்கையை மட்டுமே கடைபிடித்து வருவதால் வட இந்திய மாநிலங்களைவிட 40 ஆண்டுகள்…

கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்: ஆந்திரா, கர்நாடக கட்சிகளுக்கு திமுக நேரில் அழைப்பு!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை…

மும்மொழி கொள்கை மீது பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்: டிடிவி.தினகரன்

மூன்றாவது மொழி அமல்படுத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.…

அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் திணிக்காதீர்: ராமதாஸ்!

“அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்துவது அரசின் தோல்வி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக…

கச்சத்தீவு திருவிழா: 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை!

கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா…

திமுகவின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: அண்ணாமலை

உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மும்மொழி கொள்கைக்கு…

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: அன்பில் மகேஷ்!

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு!

மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் காவிரி ஆணைய…

சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை!

நீண்டகால அமைதி, இருதரப்பு பொருளாதார உறவுகள்; சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரானது…

யோகா ஆசிரியர்களுக்கு 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று…

ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்பந்தப் பணி அளிப்பது இளைஞர்களுக்கு பேரிடி: எடப்பாடி பழனிசாமி!

“தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக…

யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற…

பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்: வானதி சீனிவாசன்!

“பள்ளிக் கல்வித் துறையில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை…

பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கு மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த…

தர்மேந்திர பிரதான் பிளாக்மெயில் செய்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிராகப் பேசுகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285…

மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தவெக போராட்டம்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக…