அமித்ஷாவுக்கு எதிராக பிப்.25-ல் காங்கிரஸ் கறுப்பு கொடி போராட்டம்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாட்டுக்கு வரும் 25-ந் தேதி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்…

சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகக் குழு தலைவராக திருமாவளவன் இருப்பது ஏன்?: அண்ணாமலை!

“சென்னை வேளச்சேரியில் மூன்று மொழிகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்”…

ரூ.2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை…

மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ்!

“தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியலாகவும், தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகமாகவும் தான் பார்க்கப்படும்” என்று பாமக…

முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை: மா.சுப்பிரமணியன்!

“கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், தமிழக முதல்வர், துணை முதல்வர் பற்றியும் பேசுவதற்கு…

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி!

கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர்…

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், படகுகளிலிருந்த 10 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.…

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் வழங்கப்படும்: அண்ணாமலை!

பாஜக ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும், தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, டெல்லியில் ரூ.2,500 வழங்கப்படவிருக்கிறது. வரும் 2026 ஆம்…

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்​னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம்!

தமிழ்நாடு லோக்​ ஆ​யுக்தா தலைவராக நீதித்​துறை உறுப்​பினராக இருந்த உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பி.ராஜ​மாணிக்​கம் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 2027…

கொலை குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு?: வானதி சீனிவாசன்!

திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல…

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க துறை புதிய மனு!

ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக…

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்: ஆர்.என். ரவி!

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

முல்லைப் பெரியாறு: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், தமிழக – கேரள மாநிலங்கள் ஏற்கும்படி ஒரு வாரத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண…

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: வேல்முருகன்!

மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே…

பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை ரத்து செய்யப்படும்: அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.…

இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது: உதயநிதி ஸ்டாலின்!

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது…

60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என்று பேசமட்டுமே செய்கிறார்கள்: கவர்னர் ஆர்.என். ரவி!

தமிழ் பழமையானது மட்டுமின்றி, சொல் நடையிலும், பேச்சு நடையிலும் ஆங்கிலத்தை காட்டிலும் சிறந்த மொழி என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.…

ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்: ரஷ்யா!

தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக…