மதுரை மத்திய சிறை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச் சாட்டில் சென்னை, மதுரை உட்பட…

குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது. வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர்…

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்: நெல்லை முபாரக்!

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை…

தனியார் பள்ளியில் சிறுமி பலி: முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர்…

மக்கள் புரட்சி மூலம் திமுக என்ற கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும்: தமிழக பாஜக!

“மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும், மற்ற கட்சிகள் மீதும் காவல் துறையின் தொடர்…

தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: ராமதாஸ் கண்டனம்!

விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து…

தமிழகத்தில் இந்துக்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

“அரசு மருத்துவமனைகளில் இந்து குடும்பங்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. தமிழக அரசு கடந்த காலங்களில் கருத்தடை…

ஹிட்லரை திமுக ஆட்சியில் நேரில் பார்க்கிறோம்: வானதி சீனிவாசன்!

பாசிச ஹிட்லர் செய்ததாக வரலாற்றில் படித்ததை திமுக ஆட்சியில் நேரில் பார்க்கிறோம் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை…

எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு…

பாஜகவின் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தை வன்மையாக கண்டிக்கிறேன்: முத்தரசன்!

“பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக…

போராடும் எதிர்க்கட்சிகள் மீது ஒடுக்குமுறையை ஏவி விடுகிறது திமுக அரசு: எல்.முருகன்!

“அண்ணா பலகலைக்கழக மாணவிக்கு நியாயம் கோரி தமிழக பாஜகவின் மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு,…

டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்: வைகோ!

டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே…

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!

நடப்பு ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த…

வேலு நாச்சியார் பிறந்தநாளில் பெண்ணுரிமை போற்றுவோம், பெண்கள் நலன் காப்போம்: விஜய்!

“வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி…

அதானிக்கு எதிரான 3 வழக்குகளையும் கூட்டாக விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க…

பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைக்கு ரூ.1000 ஆயிரம் வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கு கட்சியினர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பொங்கல் திருநாளில் குடும்ப…

அமலாக்கத் துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து!

“அமலாக்கத்துறை சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. யாரும்…