குமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது: எ.வ.வேலு!

குமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி…

2025ல் என்ன நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை: ஐ.நா பொதுச்செயலாளர்!

புத்தாண்டு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என்றும், 2025ல் என்ன நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் ஐ.நா பொதுச்செயலாளர்…

புத்தாண்டு வாழ்த்து லிங்கை மறந்தும் தொட்டுடாதீங்க: போலீஸ் எச்சரிக்கை!

புத்தாண்டை முன்னிட்டு உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது லிங்கை…

முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்ற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம்: உதயநிதி!

“சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்ற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். பிறக்கின்ற 2025 புத்தாண்டில்…

தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை வைத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது: சீமான்!

“தமிழக அரசு என்னோடு மோத வழியின்றி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை நிறுத்தி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்காக அவருக்கு டிஜிபி பதவி…

திமுகவை கண்டித்து ஜன.3-ல் மதுரையில் தமிழக பாஜக மகளிரணி நீதிப்பேரணி: அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜன.3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி…

தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

ஞானசேகரன் மீது 20 வழக்குகள் நிலுவையில் இருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? மகளிர் ஆணையம்!

குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட தமிழக அரசு எப்படி அனுமதித்தது என தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.…

கள்ளக் கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி!

“கல்லூரி மாணவி சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளிக்கு எப்படி விரைவாக அதிகப்பட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தந்ததோ அதேபோல அண்ணா…

திருவள்ளுவர் சிலை காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும்: மு.க.ஸ்டாலின்!

“திருவள்ளுவர் வெறும் சிலையல்ல. திருக்குறள் வெறும் நூல் அல்ல. நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க…

அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து பாமகவின் வெற்றி: அன்புமணி!

அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய சீமான் கைது!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில்…

இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில்!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதில் அனைத்து தரப்பினர் விளக்கத்தைக் கேட்டு முடிவெடுக்க…

மன்னிப்பு என்பது அண்ணன் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது: சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசியதெல்லாம் பேசிவிட்டு தம்மிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு…

வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேட்டி உள்ளது: கே.பி.அன்பழகன்!

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவியின் வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் உயர்கல்வித் துறை…

அறவழியில் மக்களைச் சந்தித்தவர்களை கைது செய்வதா?: விஜய் கண்டனம்!

தவெக கட்சியினர் கைதுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை…

உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் மட்டுமே உள்ளது: ப.சிதம்பரம்!

‘பாப்கானில் உப்பு போட்டதற்கு ஒரு வரி; போடாததுக்கு வேறொரு வரியென உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் மட்டுமே உள்ளது’ என முன்னாள்…

அதிமுகவினர் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

அதிமுகவினரின் கைதுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக…