திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?: அண்ணாமலை!

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?…

திமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள்: வேல்முருகன்

தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பண்ருட்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றால் திமுக அமைச்சர்கள் தொகுதிக்குள் கால் வைக்கவே முடியாது;…

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில்…

திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுகின்றனர்: அண்ணாமலை!

திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் . தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: அன்புமணி!

“விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில…

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணிக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு!

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை: திருமாவளவன்!

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.…

தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா?: சீமான்!

தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…

2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்: அண்ணாமலை!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில…

பொங்கல் அன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: கனிமொழி!

பொங்கல் பண்டிகையன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி.…

ரகுபதி போன்ற ஒட்டுண்ணிகளிடம் நீங்களும் ஜாக்கிரதையா இருங்க ஸ்டாலின்: ஜெயக்குமார்!

அமைச்சர் ரகுபதி போன்ற ஒட்டுண்ணிகளிடம் ஜாக்கிரதையாகவே இருங்கள் முதல்வர் ஸ்டாலின் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். திமுக ஆட்சியில்…

முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது: வானதி!

‘நாடாளுமன்றம் பற்றி கவலைப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது’ என்று பாஜக எம்எல்ஏ வானதி…

பணியில் இருக்கும் காவலர்கள், பணியைவிட செல்போனில் மூழ்கிக்கிடக்கின்றனர்: உயர்நீதிமன்றம்!

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய சீராய்வு மனு நிராகரிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின்…

வெள்ள பாதிப்புக்கு அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்: சிவி சண்முகம்!

விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என சிவி சண்முகம் எம்பி…

பிரியங்கா காந்தி தேர்தல் வெற்றியை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் வழக்கு!

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கேரளாவின் வயநாடு…

அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு ஆளுநர் அனுமதி!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு…

அம்பேத்கர் குறித்த கருத்தை அமித் ஷா திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 24-ல் போராட்டம்: மாயாவதி!

அம்பேத்கர் குறித்த தனது கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பப் பெற வலியுறுத்தி டிச.24ல் நாடு முழுவதும் மாவட்ட…