தாத்தா, மகன், பேரன் என அரசியல் குலத் தொழில் செய்யும் திமுகவும், அதன் தலைவர் குடும்பமும் விஸ்வகர்மா திட்டத்தை குலக் கல்வி…
Category: தலைப்பு செய்திகள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கணினி அறிவியலை போதிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
அரசுப் பள்ளிகளில் உள்ள Administrator Cum Instructor பணியிடங்களை கணினி அறிவியல் பட்டம் பெற்ற கல்வியியல் பட்டதாரிகளைக் கொண்டு நியமிக்க தி.மு.க.…
Continue Reading
நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமை சுப்ரமணிய பாரதி: பிரதமர் மோடி!
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 11) நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு…
திருவண்ணாமலை மகா தீப தினத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது: சேகர்பாபு!
“திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று,…
வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி டிச.24-ல் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்!
“வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பாமக சார்பில் டிசம்பர் 24-ம் தேதி…
இரட்டை இலை விவகாரம்: ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில்…
உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த சில வாரங்களில் நிறைவு பெறவுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உரிய…
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: டி.டி.வி.தினகரன்!
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ்…
டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது: கமல்ஹாசன்!
முதல்-அமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும், ம.நீ.ம.கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-…
ரஷ்ய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு!
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3…
பகுதிநேர ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா?: சீமான் கண்டனம்!
பணிநிரந்தரம் கோரிய பகுதிநேர ஆசிரியர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை ஏவுவதா? நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி வஞ்சிப்பதா? என நாம் தமிழர்…
கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
“மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப…
கூட்டணியில் இருப்பவர்கள் அதிகாரம் கேட்டால் என்ன தவறு என பேச ஆள் இல்லை: திருமாவளவன்!
கூட்டணியில் இருப்பவர்கள் அதிகாரம் கேட்டால் என்ன தவறு என பேச ஆள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விசிக…
5 நாள் நடக்க வேண்டிய சட்டமன்றம், 2 நாள் கூட நடக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி!
“2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். அப்படி பார்த்தால் இதுவரை 400…
பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா?: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று…
முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக் பிரச்சினைக்காக பதவி விலக வேண்டும்: அண்ணாமலை!
“டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் சட்டப்பேரவையில் நாடகமாடியுள்ளார். முதல்வர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்சினைக்காக முதலில் அவர் பதவி விலக…
மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சரவை தேவை: விஜய் வசந்த்!
மீனவர்களின் நலன் மற்றும் மீன்வள துறையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாக ஒரு அமைச்சரவை தேவை என கோரி நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு…
தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி!
“தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும். மேலும், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை…
