தவெக மாநாட்டின்போது விபத்தில் பலியான தொண்டர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி!

தவெக மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இன்று நிதியுதவி அளித்துள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரையும்…

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என…

அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்பதா?: ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

அ.தி.மு.க.வை வலிமையோடு, எழுச்சியோடு எடப்பாடியார் வழி நடத்திவெற்றி நடைபோட்டு வருகிறார். இதை பொறுக்க முடியாமல் உதயநிதி பேச்சு உள்ளது என்று ஆர்.பி.…

விஸ்வகர்மா திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைக்க வேண்டாம்: வானதி சீனிவாசன்!

அரசியல் ஆதாயங்களுக்காக, விஸ்வகர்மா திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைத்து விட வேண்டாம் என முதல்வருக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை…

பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி சாதனை புரிந்து வருகின்றனர்: திரவுபதி முர்மு!

இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. தளவாட உற்பத்தி 30 மடங்காக அதிகரித்துள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையருக்கு மாநகராட்சி பதவியா: அன்புமணி!

ரூ.12 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? அரசு நிர்வாகத்தை இப்படியா…

அரசு பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக பாஜக!

“அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

3 ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி!

“கடந்த 2016-2021 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட…

மழையால் 33% நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.மழையால் 33 சதவீதம் நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய…

மழையால் பயிர்கள் சேதம்; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்!

காவிரி பாசன மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிறந்த முறையில் சிகிச்சை: செல்வப்பெருந்தகை!

“உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும்…

ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார்; நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்: சீமான்

ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள் என்று நாம்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி ராமதாஸ் பேசியது மட்டும் சரியா?: திருச்சி சிவா!

முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ராமதாஸ் பேசியது மட்டும் சரியான என திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். அதானி…

பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை: ஜெயக்குமார்

பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாக திமுக அரசு மீது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை இந்து காலேஜ் ரயில்…

தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதா?: பாஜக கண்டனம்!

“உப்புச் சப்பில்லாத காரணங்களை கூறி தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது என சொல்வது கண்டிக்கத்தக்கது” என பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது: அண்ணாமலை!

கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாசனக் கால்வாய்களைத் தூர்வாராமல், சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை…

மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு விஜய் வாழ்த்து!

மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு ‘மாவீரம் போற்றுதும்’ என வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். இந்தியாவின்…