திமுக அரசைக் கண்டித்து செப்.24-ல் சென்னையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய…

எத்தனை விஜய் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும்: திருமாவளவன்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து அரசு மதுக்கடைகளையும் மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம்…

மது விலக்கு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பாமகதான்: ராமதாஸ்

மது விலக்கு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பாமகதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளக் குறிச்சியில் கடந்த…

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது: ஓ.பி.எஸ்!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை கூட்டுறவு சங்க கடன் கூட பெற முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தி.மு.க. அரசுக்கு தள்ளியுள்ளது என்று…

பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். பணிநிரந்தரம் கோரி 13 ஆண்டுகளாக…

துணை மருத்துவ படிப்புக்கும் 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன்

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த நிலையில்,…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நேற்று ஆலோசனை நடத்தினார். ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில்…

சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீதாரம் யெச்சூரிக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்: அன்பில் மகேஸ்!

நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா…

நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரவில்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

“நீதிமன்றத்திலிருந்து எனக்கு சம்மன் வரவில்லை. இருந்தபோதும் அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்: வைகோ

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

திமுக பேருந்தில் பயணித்தபடியே அதிமுக பஸ்ஸில் துண்டு போட்டுள்ளார் திருமாவளவன்: பாஜக

“திமுக பேருந்தில் பயணம் செய்யும் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார்,” என பாஜக பொதுச் செயலாளர்…

விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே, நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் தானே என்று அமைச்சர்…

திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவது இதற்கு தான்: தமிழிசை சௌந்தர்ராஜன்!

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தால் 2026 இல் வெற்றி கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு தான் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த…

பரந்தூர் விமான நிலையம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கண்டனம்!

பரந்தூர் விமான நிலையம் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம்…

அனைத்திலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

பிஎம்ஸ்ரீ பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (செப்.10)…