நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்: திருமாவளவன்

“அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…

குரங்கு அம்மையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது: மா. சுப்பிரமணியன்!

குரங்கு அம்மை பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், தங்களை இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர்: அண்ணாமலை

“70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், தங்களை இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய…

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் தமிழகத்துக்கான நிதியை நிறுத்தி வைப்பதா?: அன்புமணி

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் தமிழகத்துக்கான நிதியை நிறுத்தி வைப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கண்டனம்…

தமிழக தலைமை செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்!

நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதிய பலன்களை அளிப்பது தொடர்பான வழக்கில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று,…

அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும், பார்வை கண்காணிக்கும்” என்று தனது அமெரிக்கப் பயணத்தை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு…

தமிழகத்துக்கு நிதியை ஒதுக்காதது அரசமைப்புக்கு விரோதமானது: செல்வப்பெருந்தகை!

“சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு நாடாளுமன்ற பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.…

தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து, தனக்கு விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து…

பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் அறிவிப்பு!

பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவருமான சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு…

ரஷ்யா – உக்ரைன் இடையே மீண்டும் போர் தீவிரம்!

ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது.…

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: முத்தரசன்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்…

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்: திருமாவளவன்!

நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகல்…

தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு?: டிடிவி தினகரன்!

உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது. மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன்…

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது: ஆர்.எஸ்.பாரதி!

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர்…

அண்ணாமலை நாவை அடக்கிக் கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை!

நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என அண்ணாமலைக்கு தமிழ்நாடு…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என்று…