கோவையில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…
Category: தலைப்பு செய்திகள்
எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி!
தமிழகத்தைப் பின்பற்றி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி பேசினார். மத்திய சென்னை மக்களவைத்…
அண்ணாமலை தேர்தலுக்கு பிறகு அட்ரஸே இல்லாம போய்டுவார்: செல்லூர் ராஜூ
அதிமுக அழிந்து போகும் என்று கூறிய அண்ணாமலையின் நாக்கை வெட்ட வேண்டும் என்றும், தேர்தலுக்கு பிறகு அவர் அட்ரஸே இல்லாமல் போயி…
பிரதமரை கேள்வி கேட்கும் உரிமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை: தமிழிசை
பிரதமரை கேள்வி கேட்கும் உரிமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி…
நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்தான்: சீமான் ஆவேசம்!
நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்தான் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலானது வரும் 19ஆம்…
பாஜக ஆட்சி நீடித்தால் நாடு இப்போது இருப்பது போல் இருக்காது: அமைச்சர் பி.டி.ஆர்!
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்த பாஜக அரசு ஒரு நாள் நீடித்தால் கூட சட்டம், மக்களாட்சி முறை என…
உதயநிதியை முதல்வராக்கும் ஸ்டாலின் முயற்சி நடக்காது: எடப்பாடி பழனிசாமி!
“கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்தது, உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார்” என்று…
திட்டிக்கொள்ளும் அரசியலுக்கு பதிலாக திருத்திக்கொள்ளும் அரசியல் வேண்டும்: கமல்ஹாசன்!
“நவீன அரசியல் திட்டிக்கொள்ளும் அரசியலாக இருக்கக் கூடாது; திருத்திக்கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும்” என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை…
மது விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு: சீமான்!
மது விற்பனைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில்…
கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என காங்கிரஸ் கேட்பதா?: பிரதமர் மோடி!
“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேள்வி கேட்கும் காங்கிரஸ், ராஜஸ்தானின் பாலைவனத்தில் யாரும் வசிக்காததால் அதனையும் கொடுத்துவிட துணியுமா?” என பிரதமர்…
திமுகவை பழிவாங்கிட பாமகவை அதிமுகவினர் வெற்றி பெறச் செய்ய வேண்டும்: அன்புமணி!
“எதிரியாக இருக்கும் திமுகவைப் பழிவாங்கிட, அதிமுகவினர் பாமகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.…
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காரைக்குடி ரோடு ஷோ ரத்து!
சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நடத்தவிருந்த அமித் ஷாவின் ரோடு ஷோ பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை…
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்: செல்வப்பெருந்தகை
“சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்” என்று தமிழ்நாடு…
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல்…
மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவுவேடு (என்சிஆர்), பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம்…
ஊழல் பல்கலைகழகத்துக்கு பெயரே ஸ்டாலின் என்றுதான் இருக்கும்: அண்ணாமலை
“ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம். ஊழல் பல்கலைகழகத்துக்கு பெயரே ஸ்டாலின் என்றுதான் இருக்கும்” என்று பாஜக…
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்!
“வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த…
தமிழகம் எதிலும் முதலிடம் என்பதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி: திமுக!
தமிழகம் எதிலும் முதலிடம் என்பதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி. 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்…
