பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பாஜக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானது.…

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி: முத்தரசன்!

‘‘எங்களை எதிர்க்கும் கட்சிகள் சிதறிக் கிடப்பதால் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்’’ என இந்திய கம்யூனிஸ்ட்…

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பாஜகவின் சின்னமாக தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

பிரதமரும், ஆளுநரும் திமுக வெற்றிக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கிருக்கும் ஆளுநர் ஒருவரே போதும். திமுகவுக்கு நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று. இப்போது பிரதமரும்…

எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி பலமடைய வேண்டும்: டிடிவி தினகரன்!

“எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி பலமடைய வேண்டும் என்பதற்காக இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம்.” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து!

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.…

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: சசிகலா

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் என்று பட்டுக்கோட்டை அருகே காதணி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…

திமுக தேர்தல் வாக்குறுதிகள் வெற்றுக் காகிதம்: அண்ணாமலை

திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை…

தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்பம்!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில்,…

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன்!

ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் பாஜகவில் இணைந்தார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சவுந்தரராஜன்…

தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் ஷோபாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு எதிராக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சர்…

சிறுபான்மை வாக்குகளை பிரிக்கவே அதிமுகவை பாஜக தனியாக நிற்க வைத்துள்ளது: திருமாவளவன்

பாஜகவால் பாமகவை மிரட்டியது போல் மிரட்டி அதிமுகவை கூட்டணியில் சேர்த்து இருக்க முடியும் என்றும் திமுகவிற்கு விழும் சிறுபான்மை வாக்குகளை பிரிக்கவே…

மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில்…

Continue Reading

16 மக்களவைத் தொகுதிகளுக்கான அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை…

தமிழர்கள் குண்டு வைத்ததாக கூறிய அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியது சர்ச்சையான நிலையில், இது…

பிரதமருக்குதான் தூக்கம் போய்விட்டது: டி.ஆர்.பாலு

பிரதமருக்குதான் தூக்கம் போய்விட்டது. மோடியின் பிரதமர் பதவிக்கு ஓய்வு தர தமிழகம் மட்டுமல்ல, இந்திய மக்களே தயாராகிவிட்டனர் என்று திமுக பொருளாளர்…

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார் சீமான்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல்…

இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடரும்அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்…