அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது: அன்புமணி!

“பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது” என்று பாமக தலைவர்…

குமரி மீனவர்களை மீட்க எம்பி விஜய் வசந்த் மத்திய அரசுக்கு கடிதம்!

ஈரான், இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…

முருக பெருமான் முழுவதுமாக எங்கள் முதல்வர் பக்கத்தில் இருக்கின்றார்: அமைச்சர் சேகர்பாபு!

“எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு,”…

ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும்: ஐ.நா.!

ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும். போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என…

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் உறுதியாக வெற்றி பெறுவோம்: அமித்ஷா

தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். மத்திய அமைச்சர்…

இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்: சோனியா காந்தி!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள்…

போர் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்: கி.வீரமணி!

போர் இல்லாத புதிய உலகத்தை காண அமைதி, ஆக்கம், மனிதம் கொண்ட ஒரு பொது அணி உருவாக வேண்டும் என்று கி.வீரமணி…

விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அரசியலும் இருக்காது: திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அரசியலும் இருக்காது. 35 ஆண்டுகளாக கடும் உழைப்பு மூலம் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக வளர்ச்சி…

தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய அரசு தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இஸ்ரேல் – ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு…

Continue Reading

நாளை கந்தசஷ்டி கவசம் பாடும் போது கோட்டையில் இருப்பவர்களை அது அசைக்கட்டும்: எல்.முருகன்!

மதுரையில் நாளை நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் நாம் கூடி கந்தசஷ்டி கவசம் பாடும் போது கோட்டையில் இருப்பவர்களை அது அசைக்கட்டும்…

அமித்ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல, அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது: அன்பில் மகேஷ்!

“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல, அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது” என தமிழக…

எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை!

“பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்”…

மதிமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட ஆசைப்படுகிறது: துரை வைகோ!

வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட ஆசைப்படுகிறது. ஆனால் தலைமைதான் முடிவு எடுக்கும்…

திமுக அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை செய்து வருகிறது: கனிமொழி எம்பி!

திமுக அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை செய்து வருவதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தபின் ஓடாமல் இருந்த திருவாரூர்…

திமுக ஆட்சியில் மக்கள் துயரமாக இல்லை.. எடப்பாடிக்குதான்: அமைச்சர் சேகர்பாபு!

திமுக ஆட்சியில் மக்கள் துயரமாக இல்லை, எடப்பாடி பழனிசாமிதான் துயரமாக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்து உள்ளார். சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்…

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத்…

தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான்: நயினார் நாகேந்திரன்!

கீழடியை மட்டுமே வைத்து திமுக அரசு மத்திய அரசை பேசி வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐநா சபை சென்றாலும் சரி…

வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் இல்லை: வைகோ!

2017 ஆம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான…