ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை: ரிஷி சுனக் வருத்தம்!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உருக்கமான கருத்தினை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள…

தைவானை நோக்கி போர் போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பிய சீனா!

தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியதால், அங்கு திடீரென போர்ப்பதற்றம் நிலவுகிறது. தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில்…

பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு உறுதி: பழனிவேல் தியாகராஜன்

பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக நிதித்துறை…

கோவையில் திமுக எம்பி ஆ ராசாவின் ரூ.55 கோடி நிலம் அமலாக்கத்துறையால் முடக்கம்!

திமுக எம்பி ஆ ராசா 2004-2007 காலத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவை…

மீனவர்கள் கைது செய்யப்படாமல் இருக்க இலங்கையை எச்சரிப்பதுதான் ஒரே வழி: ராமதாஸ்

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர்…

தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!

தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.…

சீனாவில் கொரோனா தீவிரமடைந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை!

சீனா ‘பூஜ்ய கொரோனா’ கொள்கையை கைவிட்டதிலிருந்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருவது குறித்து உலக…

உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது: ஜெலன்ஸ்கி

எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான…

பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறை உயர்நிலை குழுவுடன் தீவிர ஆலோசனை!

சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎப் 7 ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி…

வனப்பகுதிகளுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது: அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது என்று தமிழக அரசை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…

ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்பு!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். போர் தொடங்கிய பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும்…

கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

மேகதாது அணை விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை: மத்திய அமைச்சர்!

மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.…

இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது தனியார் நிறுவன கூட்டம்: ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க. போட்டி கூட்டம் அல்ல, அது தனியார் நிறுவன கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.…

ஐ.ஐ.டி, மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனம்: சு.வெங்கடேசன் கேள்வி!

ஐ.ஐ.டி, மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக சு. வெங்கடேசன் எம் பி கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர்…

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார்: ஓ.பன்னீர்செல்வம் சவால்!

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார். கட்சியை கபளிகரம் செய்ய நினைத்தால் அது, ஒரு போதும் நடக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக…