பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் ஊக்கத்தொகை!

10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3 கட்டங்களாக ஊக்கத்தொகையினை தவெக…

இந்தியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணி உடையும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது…

எடப்பாடியார் எனும் பொக்கிஷத்தை பாதுகாக்க Z+ பாதுகாப்பு வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்!

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்…

மாவோயிஸ்டுகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: இடதுசாரிகள்!

மாவோயிஸ்டுகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் உடனடியாக கைவிட்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு…

தமிழகம் பெரியார் மண் அல்ல.. இது எப்போதுமே ஆன்மீக பூமி: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகம் பெரியார் மண் அல்ல என்றும் இது எப்போதுமே ஆன்மீக பூமி என்றும் முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான…

மன்மோகன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி அதிகம்: ப.சிதம்பரம்!

நாட்டின் தனிநபர் வருமான உயர்வை பொறுத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வைவிட, காங்கிரஸ் தலைமையிலான…

நேற்று முளைத்த காளான்களுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை: சேகர்பாபு!

நேற்று முளைத்த காளான்களுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக அமைச்சர்…

உங்கள் வீட்டுத் “தம்பி” ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்?: எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“உங்கள் வீட்டுத் “தம்பி” ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது? என்ன தொழில் செய்தார்? எவ்வளவு லாபம்…

குப்பையில் வீசுவதற்கா மாநில கல்விக் கொள்கை?: ராமதாஸ் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தான் திமுக அரசின் நிலைப்பாடு என்றால், ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன் ? மாநிலக்…

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கருணாநிதி ஆதரித்தார்: பவன் கல்யாண்!

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். திமுக இரட்டை வேடம் போடுகிறது” என…

தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19-ம் தேதி அந்த…

தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது: தமிழிசை!

தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை…

ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியது: டிரம்ப்!

ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியது. அதை ரஷ்யர்கள் திருடினர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்…

பாகிஸ்தானுக்கு 2015-ல் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது: சசி தரூர்!

‘‘தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015-ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய…

தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு: திமுக கண்டனம்!

மத்திய அரசு கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிடுவதில் தாமதம் செய்து தற்போது திருத்தம் கோரியுள்ளது. தமிழர்களுக்கு என்று தொன்மையும் வரலாறும்…

பாஜக – அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும்: எல்.முருகன்!

பாஜக – அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும். ஆட்சி முடியும் தருவாயில்தான் முதல்-அமைச்சர் டெல்லி சென்றுள்ளார் என எல்.முருகன் கூறினார். கோவை…

கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 2ல் கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக!

வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில், ஜூன் 2ம் தேதி, திமுக அரசை கண்டுத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் நிதி முறைகேடுகளை தடுக்கும்: நாராயணன் திருப்பதி!

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி…