இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்: சீமான்!

அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும், இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம்…

அருணா ஜெகதீசன் அறிக்கையில் அரசு மவுனம் காப்பது சந்தேகம்: டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு…

ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் என்ன?: எய்ம்ஸ் அறிக்கை விவரம்!

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள விபரங்கள்…

மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ்

பொதுத்துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நிதி கொள்கை,…

தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடரும் மீனவர்கள் மரணம்: சீமான் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக எடுத்த…

அருணாசல் எல்லை பிரச்னை தீா்வுக்கு இந்தியாவிடம் உறுதியான வழிமுறைகள்!

அருணாசல பிரதேசத்தில் சா்வதேச எல்லைப் பகுதி தொடா்பாக சீனா எந்த பிரச்னை எழுப்பினாலும் அதை தீா்ப்பதற்கான உறுதியான வழிமுறைகளை இந்தியா வகுத்துள்ளது…

மாநில அரசுகள் மீது மத்திய அரசு நிதி ரீதியான நெருக்கடியை அளிக்கிறது: பினராயி விஜயன்

மாநில அரசுகள் மீது மத்திய அரசு நிதி ரீதியான நெருக்கடியை அளிக்கிறது. இதன் மூலம் மாநிலங்களின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட மத்திய பாஜக…

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ்!

மதுபானக் கொள்கை விதிமீறல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதித்து சிபிஐ லுக்…

தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது: கனிமொழி!

ஜாதி, மதத்தால் தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது…

காவிரி உபரிநீர் திட்டம்: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுகவையும் சாடி பேசினார். பொறுமைக்கும்…

தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்!

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30வது…

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை!

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி இன்று டெல்லியில் உள்ள வீர் பூமியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள்…

இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயார்: ஷபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியா பாகிஸ்தான்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது: அறப்போர் இயக்கம்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்…

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முதல் கடற்படை தளம்!

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் முதல் கடற்படை தளத்தை அமைத்து உள்ளது. இது இந்திய செயற்கை கோள்களை நேரடியாக கண்காணிக்கும் அபாயம் உள்ளது. சீனாவின்…

மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடிக்கு இலவசப் பொருட்களை வழங்கிய மைக்ரோ லேப்ஸ்!

டோலோ650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப் நிறுவனம் மருத்துவர்களுக்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஐஎம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றமிழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் ரெய்டு!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்…