மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான அனுப்ரதா மண்டல், அவரது தனி உதவியாளராகவும் இருந்தார். சி.பி.ஐ. 10 முறை…
Category: தலைப்பு செய்திகள்
சேகர் ரெட்டி ரூ.2,682 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து!
2,682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து…
நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம் செய்ய உச்ச…
ஜெகதீப் தன்கர் துணைக் குடியரசு தலைவராக பதவியேற்றார்!
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நாட்டின் 14ஆவது துணை குடியரசுத் தலைவராக…
தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல: துரைமுருகன்
தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல என்று, அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்…
பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப் பேராற்றல்கள் அணிதிரள வேண்டும்: சீமான்
ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள நிலையில் பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப்…
கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கே.பாலகிருஷ்ணன்
ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
கோத்தபயவிற்கு அடைக்கலம் கொடுக்க தாய்லாந்து மறுப்பு!
கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார…
முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9…
சுதந்திர தினத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்!
சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான…
இஸ்ரேல், பாலஸ்தீனம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்: இந்தியா
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரு தரப்பிற்கும் ஏற்ற தீர்வு ஒன்று எட்டப்பட, இரண்டு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட…
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டையில் வசிப்பவர்…
ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்
ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது…
கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு: அண்ணாமலை
தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு என,…
ஆளுநர் மாளிகையை பேசாம பாஜக அலுவலகமா மாத்திடலாம்: ஜோதிமணி
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு மாற்றிவிடலாம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்து இருக்கிறார். 75…
திமுக ஆட்சி 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
அவசர சட்டங்களால் ஆட்சி புரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல: ஆரிஃப் முகமது கான்
அவசர சட்டங்களால் ஆட்சிபுரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா். கேரளத்தில் லோக் ஆயுக்த திருத்த…
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை…
