தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்: வானதி

இந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர் என, பா.ஜ., தேசிய மகளிர் அணி…

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: தமிழக அரசு வழிகாட்டுதல் வெளியீடு!

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர்…

தீவுகளை கைப்பற்றும் போர் ஒத்திகையில் சீன ராணுவம் தீவிரம்!

அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தைவான் கடற்பரப்பில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது…

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 6 மாதமாக போர் நடந்துவரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷ்ய…

8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு எதிர்க்க அன்புமணி கோரிக்கை!

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப் போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், அதனை…

மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று…

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல்!

இந்திய கடல் எல்லைக்குள், பாகிஸ்தான் போர் கப்பல் ஒன்று திடீரென நுழைந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கப்பல் உடனடியாக விரட்டியடிக்கப்பட்டது.…

முல்லை பெரியாறு குறித்து அனிமேஷன் வீடியோ: நடவடிக்கை எடுக்க ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க…

எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள். அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள்…

சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ

சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது பூமியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-02 & எஸ்.எஸ்.எல்.வி. டி-1…

தமிழகத்தில் பாஜக மாற்றத்தை கொண்டு வருகிறது: வானதி சீனிவாசன்

தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு…

எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, புவி…

கியூபா நாட்டில் எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கி தீ விபத்து!

கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் 80 பேர் காயமடைந்தனர். கியூபா நாட்டில்…

2024ல் பாஜக வென்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது: திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள். சமூக…

இந்த உலகம் தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது: பாபா ராம்தேவ்

இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது என்று, தடுப்பூசி குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்து…

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி!

பாலஸ்தீனின் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பாலஸ்தீனின் காசா பகுதி இஸ்ரேல் தாக்குதலால்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதில் அ.தி.மு.க.வினர் சளைத்தவர்கள் அல்ல: எடப்பாடி

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வதில் அ.தி.மு.க.வினர் யாரும் சளைத்தவர்கள் அல்ல என பவானியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை…

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப்…