100-வது நாளாக தொடரும் ரஷ்யா – உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது…

வயலில் வெள்ளை வேட்டியுடன் விவசாயம் செய்வது ‘திராவிட மாடல்: அண்ணாமலை

வயலில் சிவப்பு கம்பளம் விரித்து நடப்பதும், வெள்ளை வேட்டி சட்டையுடன் விதை நெல் பாவுவதும் தான் ‘திராவிட மாடல்’ ஏமாற்று வேலை…

வடமாநில மாணவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்

வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால் தமிழக கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

வெளிநாடுகளில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. தமிழக கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சாமி…

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப்…

இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு,…

சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்: நயினார் நாகேந்திரன்

சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்…

திருச்சி மத்திய சிறையில் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்: அன்புமணி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சீன லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் சிறந்து விளங்க சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என மக்கள்…

பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக்…

ராமஜெயம் கொலை: ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை!

ராமஜெயம் கொலையாளிகள் தப்பி சென்ற கார் விவரம் குறித்து ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் தப்பி…

பத்திர பதிவுத்துறையில் ‘தட்கல்’ முறை அறிமுகம்!

ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான டோக்கன்கள் முன்பதிவு செய்யப்படுவதால் பொது மக்கள் சிலர் ஏமாற்றமடைகின்றனர். ஆகையால் ரூ.5 ஆயிரம் செலுத்தினால்…

கல்வி அமைச்சர்கள் மாநாடு: புறக்கணித்த தமிழக அமைச்சர்கள்!

தேசிய அளவில் கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும், குஜராத்தில் நடைபெறுகிறது. ஆனால் தமிழகம் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. மத்திய கல்வி…

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் விருப்பம்!

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர்…

காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றி கொள்ளவில்லை என்றும் அதனால் அக்கட்சிக்காக இனிமேல் பணியாற்ற மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாட்னா,…

2024 தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம்: மம்தா பானர்ஜி

2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

பிரபல பாடகர் கேகே மரணம்: பிரதமர் மோடி இரங்கல்!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் கிருண்குமார் குன்னாத் திடீரென உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு…

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்!

டெல்லி சுகாதார மந்திரி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது. சட்டவிரோத பண…