பகல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: ஷெபாஸ் ஷெரீஃப்!

ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர்…

கட்சிக் கொடிகள் அகற்றுவதில் விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு!

கட்சி கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு கோரி அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…

போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு: என்ஐஏ!

குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)…

தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள்: எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக…

ஊட்டியில் தோடர் பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த ஜெகதீப் தன்கர்!

ஊட்டி வந்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் தோடர் பழங்குடியினரை சந்தித்தார். அங்கு தோடரின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.…

துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்ப்புக்காக மே 3-ல் முதல்வருக்கு பாராட்டு விழா!

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்​கல்வித் துறை…

கவர்னர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: தமிழிசை!

கவர்னர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில்…

முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக…

கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!

கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், “அரசு” என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின்…

பகல்காம் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

காஷ்மீரின் பகல்காமில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல்…

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி!

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில்…

ஆளுநர் ரவி தமிழக மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்: ஜெகதீப் தன்கர்!

ஆளுநர் ரவி தமிழக மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். நீலகிரி மாவட்டம்…

அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

நான் மட்டுமல்ல.. சட்டமன்றமே அசந்துவிட்டது: அமைச்சர் அன்பில் மகேசை வாழ்த்திய ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் பேச்சை முதல்வர்…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து…

எடப்பாடிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து,…

போலீஸ் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.…

விடுதலைக்காக போராடியவர்களை இப்படி பேசலாமா?: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கேள்வி!

நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை இப்படியா பேசுவது? என சாவர்க்கர் அவதூறு வழக்கில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் சரமாரி…