நடிகை பாவனா தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பாவனாவுக்கு நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன்…
Category: சினிமா கூடல்
மும்பையில் ஒரு செருப்பை பார்த்தேன். அது என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது: அனிகா!
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில் அவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார். அதனையடுத்து…
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ஜூன் 14-ல் ரிலீஸ்!
விஜய் சேதுபதியின் 50ஆவது படமான ‘மகாராஜா’ திரைப்படம் இம்மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்…
விவாகரத்தையும் ஊ சொல்ரியா பாடலில் நடிப்பதையும் நான் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்: சமந்தா
விவாகரத்தையும் ஊ சொல்ரியா பாடலில் நடிப்பதையும் நான் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று சமந்தா கூறினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு…
3வது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு என்னுடைய பாராட்டுகள்: ரஜினி!
லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.…
நடிகர் தனுஷ் தாய் புகார்: சரத்குமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அடுக்குமாடி குடியிருப்பில், பொதுவான பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷின் தாய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார்…
நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9-ல் திருமணம்: வெங்கட்பிரபு!
நடிகர் பிரேம்ஜி வரும்போது 9-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனை அவரது சகோதரரும் இயக்குநருமான வெங்கட்பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெங்கட்பிரபு…
நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரல்!
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சந்தோசமான போஸ்ட் ஒன்றை…
தென்னிந்திய – வட இந்திய ரசிகர்கள் என இந்திய சினிமாவை பிரித்து பார்க்க வேண்டாம்: ஜோதிகா!
நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், தென்னிந்திய – வட இந்திய ரசிகர்கள் என இந்திய சினிமாவை…
‘என்றும் என் நினைவில் பாலு.. மிஸ் யூ’: இளையராஜா!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பிறந் தநாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக பதிவிட்டுள்ளார். மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்தநாள் நேற்று.…
‘பயமறியா பிரம்மை’ படக்குழுவினருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து!
அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘பயமறியா பிரம்மை’. புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள…
அவரின் ஈகோவை அடக்கிய மக்களுக்கு நன்றி: பிரகாஷ் ராஜ்!
அவரது (பிரதமர் மோடி) ஈகோவை உடைத்து, அவரது இடத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக நன்றிகள். இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் போராடுவோம், என்று பிரகாஷ்…
வைரமுத்து சின்மயி தோளின் மீது கை போட்டார். நெற்றியில் முத்தம் கொடுத்தார்: சின்மயி தாயார்!
தன்னுடைய மகளுக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து சின்மயி தாயார் பத்மாசனி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். சின்மயி தாயார் பத்மாசனி…
ஷாலினி அஜித் பெயரில் வலம் வரும் சமூக வலைதள கணக்கு போலியானது!
நடிகர் அஜித் குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித் பெயரில் வலம் வரும் சமூக வலைதள கணக்கு போலியானது என்று…
திருமணமான நடிகைகளை தென்னிந்திய திரையுலகம் ஒதுக்குகிறது: காஜல் அகர்வால்
திருமணமான நடிகைகளை தென்னிந்திய திரையுலகம் ஒதுக்குகிறது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து…
3-வதாக ஆண் குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயன்!
மூன்றாவதாகத் தங்களுக்கு மகன் பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், ‘மெரினா’ படத்தின் மூலம்…
சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ள ஆண்ட்ரியா!
சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார். நடிகை ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமல்லாது இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.…
மகனுக்கு அப்பாவிடம் வரும் வாக்குவாதம் நல்லது தான்: விஜய் சேதுபதி!
ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இன்று சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய…
