ஹிப் ஹாப் ஆதி படத்தில் இணைந்த அனிகா சுரேந்திரன்!

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாகிறார். மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகம் ஆனவர்…

2022-ல் யூடியூப்பில் பிரபலமான பாடல்களில் இந்திய அளவில் விஜய் பட பாடல் 2வது இடம்!

இந்தாண்டு யூடியூப்பில் பிரபலமான பாடல்களில் இந்திய அளவில் விஜய் பட பாடல் இடம்பிடித்து அசத்தியுள்ளது. 2022-ல் யூடியூப்பில் அதிக பிரபலமான பாடல்களில்…

இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு தொல். திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து!

இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’…

கணவரின் கையை கோர்த்தப்படி மும்பை திரும்பிய ஹன்சிகா மோத்வானி!

ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்தை முடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் மும்பை திரும்பியுள்ளார். பிரபல நடிகையான ஹன்சிகா மோத்வானி குழந்தை…

நடிகை பாா்வதி நாயருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது!

சென்னையில் நடிகை பாா்வதி நாயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கேரளத்தைச் சோ்ந்த பிரபல நடிகை பாா்வதி நாயா்.…

பிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக திகழ்ந்த சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் இன்றும் பிரபலமாக இருக்கும்…

இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம்!

2022ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டின் பிரபல நடிகர்கள் பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியளவில் மிகவும்…

திருமணம் பற்றி இப்போதைக்கு நான் யோசிக்கவில்லை: அஞ்சலி

திருமணம் பற்றி இப்போதைக்கு நான் யோசிக்கவில்லை என அஞ்சலி கூறினார். தமிழில் பல வெற்றி படங்களை தந்த அஞ்சலி சமீபகாலமாக பிறமொழிகளில்…

மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார்: நீதிமன்றம்

யானை தந்தம் வழக்கில் நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.…

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்: வெளியான சேனாபதி புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் சேனாபதி கெட்டப்பில் தோன்றும் படியான படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தியன்…

இயக்குனர் சுந்தர்.சிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் சுந்தர் சி. இவர் தற்போது கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக…

சிலம்பரசனுக்கு திருமணம் அனைவரின் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கிறேன்: டி.ராஜேந்தர்

எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன்…

தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது: விக்ரம்

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘தங்கலான்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களுக்கு…

நகைச்சுவை படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை: ஐஸ்வர்ய லெட்சுமி

நகைச்சுவை படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. என்னை தவறான எண்ணத்தில் தொட்டவரை அடித்தேன் என்று நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி கூறியுள்ளார்.…

வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா அறிவிப்பு!

இயக்குனர் பாலா வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்களை…

தடபுடலாக நடந்த நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம்!

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் நேற்று ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடலாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை…

துணிவு படத்தில் அஜித்தை வேறு லெவலில் ரசிகர்கள் பார்க்க முடியும்: இயக்குனர் வினோத்

நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. துணிவு படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள்,…

ஊழல் குற்றவாளிகள் மட்டும் ஏனோ தண்டிக்கப்படுவதில்லை: தங்கர் பச்சான்

குண்டும் குழியுமான சாலைகளை அமைத்து விபத்துகளை ஏற்படுத்துபவர்கள் தண்டனைக்குள்ளாவதில்லை. இனியாவது இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்று இயக்குநர் தங்கர் பச்சான்…