மாமன்னன் படத்தில் இருந்து ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடல் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து…
Category: சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ நடிகை ஆதா ஷர்மாவின் மொபைல் எண் இணையத்தில் லீக்!
தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த ஆதா ஷர்மாவின் போன் நம்பர் இணையத்தில் கசிந்ததை அடுத்து அவரை சிலர் ஆபாசமான வார்த்தைகளால்…

ஒரே நாளில் பத்து மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘ஜப்பான்’ பட டீசர்!
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜப்பான் டீசர் வெளியான…

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆத்மிகா!
மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. ஆத்மிகா திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான…

‘மாமன்னன்’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ‘மாமன்னன்’…

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மதிய வேளை உணவு வழங்கப்படும்: விஜய் மக்கள் இயக்கம்!
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மதிய வேளை உணவு வழங்கப்படும்…

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் அடியே படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் இரண்டு படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ்…

சென்னையில் இருக்கும் அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா வாங்கவில்லை!
வட சென்னையில் இருக்கும் அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா வாங்கிவிட்டார் என்று வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. வட சென்னையில்…

ஏதாவது செய்தியை எடுக்கும் முன்பு அதை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்: ஹன்சிகா
தான் நடிக்க வந்த புதிதில் ஹன்சிகாவுக்கு தெலுங்கு இளம் ஹீரோ ஒருவர் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது குறித்து…

‘கழுவேத்தி மூர்க்கன்’ முக்கியமான பிரச்சினையை பற்றி டிஸ்கஸ் பண்ணுது: பா.இரஞ்சித்
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.…

பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு நடிகர் விக்ரம் விளக்கம்!
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு விளக்கமளித்து நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்…

மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு தலைவர்கள் இரங்கல்!
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபு (71) இன்று காலமானார். இவரது இறப்புக்கு தென்னிந்திய…

மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்!
ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் அஜித் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ஏற்கனவே…

சிலம்பரசனை வைத்து கமல் ஹாசன் போட்டிருக்கும் திட்டம் பெரிதாக இருக்கிறது!
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் எஸ்.டி.ஆர். 48 படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் ஃபிலிம்ஸ்…

கொஞ்சம் பொறுமையா இருங்க நானே சொல்றேன்: கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சமீபத்தில் ஒரு தகவல் பரவிய சூழலில் அதுபற்றி அவர் விளக்கமளித்திருக்கிறார். தயாரிப்பாளரும், நடிகருமான ஜி.சுரேஷ்குமாருக்கும், நடிகை…

அபுதாபியில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வருகிற 26, 27-ந் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு…

ரூ.2000 செல்லாது: பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்: விஜய் ஆண்டனி!
2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்து…

மாமன்னன் படக்குழுவிற்கு சூரி வாழ்த்து!
உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் மாமன்னன் படக்குழுவிற்கு சூரி வாழ்த்து…