நடிகை நிகிலா விமல் 2024 ஆம் ஆண்டு குறித்து நகைச்சுவை விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 2009 முதல் மலையாளப் படங்களில் நடித்து…
Category: சினிமா

அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் முரளியின் மகனும் நடிகர்…

லைக் குறைந்தால் ஆடை குறைவது நிற்கும்: ரச்சிதா!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடை போடும் பெண்களுக்காக இளைஞர்கள் லைக் போடுவது குறைந்தால்…

காதலிக்க நேரமில்லை: புதிய பாடல் அறிவிப்பு!
காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி…

நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தன்னுடைய காதலரை திருமணம் செய்துள்ளார்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தன்னுடைய நெடுநாள் காதலரை…

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
‛புஷ்பா 2′ திரைப்படம் பார்க்க சென்றபோது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் இறந்தார். இந்த…

விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ ஜன.12-ல் ரிலீஸ்!
அனைத்து பிரச்சினைகளும் முடிவுற்று, ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது ‘மதகஜராஜா’. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று…

நடிகை இலியானா மீண்டும் கர்ப்பம்!
நடிகை இலியானா தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும்…

டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் போஸ்டர் வெளியீடு!
நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். பாடராக அறிமுகமாகி, பல…

திரு மாணிக்கம் படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்!
சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள திரு மாணிக்கம் படத்தை தற்போது பாராட்டி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து…

ஆண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாதீர்கள்: சின்மயி!
ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும் என்று பிரபல பாடகி சின்மயி கூறியுள்ளார். பிரபல பாடகி சின்மயி…

வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம்: கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் கோவாவில்…

7ஜி ரெயின்போ காலனி 2′ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!
கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. ரவி கிருஷ்ணா…

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
புத்தாண்டை முன்னிட்டு ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாம். தமிழ்…

‘காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!
‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல்…

சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது . சிபிராஜ் சில படங்களில் கவனம் செலுத்தி…

இட்லி கடை முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
இட்லி கடை படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்…

புத்தாண்டை ஒட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘ரெட்ட தல’ படக்குழு!
புத்தாண்டை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரெட்ட தல படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே…