நாடு முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்!

நாடு முழுவதும் இறந்த பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.20 கோடி மரணம் அடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள…

ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை…

இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு: அமித் ஷா!

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற வலுவான செய்தியை இந்தியா உலக்கு வழங்கி இருக்கிறது…

நிமிஷா பிரியாவை மீட்க சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் உள்ளோம்: ரன்தீர் ஜெய்ஸ்வால்!

கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தீர்வு காண சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்…

தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது: ராகுல்!

தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி…

ராகுல் காந்தி; நீங்களே பெயிலில் வெளியே இருக்கிறீர்கள்: பிஸ்வா சர்மா!

அசாமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும்…

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்!

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 12 நாட்கள்…

ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அவசியமானது: முப்படை தலைமைத் தளபதி!

ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் அவற்றை எதிா்கொண்டு தாக்கி அழிக்கும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புத் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு அடைவது…

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை: மம்தா பானர்ஜி!

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில்…

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்!

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் நரேந்திர…

ஏமனில் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு!

மத்​திய அரசின் அதிதீ​விர முயற்​சி​யால் கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனையை ஏமன் அரசு தள்ளி வைத்​துள்​ளது. கேரளா​வின் பாலக்​காட்டை…

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார். நாடாளுமன்ற…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

கடந்த 2022-ம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராகுல்…

இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சாதனை!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று…

இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்: ராகுல் காந்தி!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று…

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்​பால் 2 பேர் உயிரிழப்பு!

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த…

இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய அரசு!

மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி…

பூமிக்கு திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்சு சுக்லா!

இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா உட்பட 4 வீரர்களுடன் விண்வெளியில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ…