சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்: அமித்ஷா!

‘‘சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்’’ என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை நேற்று மதிய…

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்!

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று காலை மக்கள் குறைகளை கேட்டபோது, அவர் மீது தாக்குதல் நடந்தது. டெல்லி முதல்-மந்திரி ரேகா…

ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி: மத்திய அரசு வாதம்!

குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர்…

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா: நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்!

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து தகவல்…

சுதர்சன் ரெட்டி அரசியலமைப்பை காப்பதில் ஒருமித்த எண்ணம் கொண்டவர்: ராகுல் காந்தி!

“குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாட்டின் அரியலமைப்பின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர்” என்று காங்கிரஸ் மூத்த…

பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதா: அமித் ஷா தாக்கல் செய்தார்!

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை…

வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.…

ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்: தேஜஸ்வி யாதவ்!

ராகுலை பிரதமர் ஆக்குவோம். பீகாரில் பழைய கார் போல ஆட்டம் காணும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வேரோடு பிடுங்கி எறியப்படும்…

மும்பையில் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்; ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்பு!

மும்பையில் நடுவழியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரெயில் உயர்மட்ட பாதையில் நின்றது. ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர்.…

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலன் இல்லை என நேருவே ஒப்புக் கொண்டார்: பிரதமர் மோடி!

“சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்​தால், இந்​தி​யா​வுக்கு பலன் இல்லை என்​பதை நேரு ஒப்​புக் கொண்​டார்” என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார். தேசிய…

மத்​திய அமைச்​சர் ஜெய்சங்கர் 3 நாள் ரஷ்யா​ பயணம்!

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் 3 நாள் பயண​மாக நேற்று ரஷ்​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதன்…

அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு!

உச்ச நீதி​மன்​றம் தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு…

டிராபிக் மோசமாக இருக்கும்போது ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

ஒரு சாலையைக் கடக்க 12 மணி நேரம் ஆகும் போது.. சாலை அந்தளவுக்கு மோசமாக இருக்கும் போது மக்கள் ஏன் சுங்கக்…

இண்டியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று…

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்​தடைந்​தார். பின்னர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து வாங்…

பிரதமர் மோடியை சந்தித்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

பிரதமர் மோடியை சந்தித்தார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த…

இன்​றைய போர்​கள் பெரும்​பாலும் தொழில்​நுட்​பம் சார்ந்​தவை​யாக​ உள்​ளன: கவுதம் அதானி!

உலகம் வழக்​க​மான போர்​களில் இருந்து தொழில்​நுட்ப போர்​களுக்கு மாறி​விட்​டது என்று கவுதம் அதானி கூறினார். காரக்​பூர் ஐஐடி​யின் பிளாட்​டினம் விழாவை முன்​னிட்டு…

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து…