சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் சீனா சுரங்கப்பாதை அமைக்கும் புகைப்படம் வெளியானது. இதை மிகைப்படுத்த வேண்டாம் என்று சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.…
Category: இந்தியா
செப்டம்பரில் ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்: மத்திய அரசு!
செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார…
உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலி இணையதளம்: உச்ச நீதிமன்ற பதிவாளர் எச்சரிக்கை!
தனிநபர்களின் விவரங்களைத் திருடி மோசடியில் ஈடுபடும் நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் மக்களுக்கு…
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு பதில்!
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய…
தூக்கு தண்டனையில் ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் போக முடியாது!
தூக்கு தண்டனை தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவை எதிர்த்து இனி யாரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. அதற்கான சட்டத்தை மத்திய…
விண்ணில் ஏவ தயார் நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம்!
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்துடன் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருக்கிறது.…
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து!
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம்…
ஜனநாயகத்தை காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம்: உத்தவ் தாக்கரே
ஜனநாயகத்தை காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு இந்தியா கூட்டணியின்…
பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்: மல்லிகார்ஜுன கார்கே
பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கர்நாடக…
தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம்
தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள்…
பெரும் பணக்காரர்களுக்காகவே மோடி அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வறுமைக்…
அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: காங்கிரஸ்
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே அதானியின் மெகா ஊழல் முழுவதையும் விசாரிக்க முடியும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் பொது…
அருணாச்சல பிரதேசத்தை இணைத்து சீனா புதிய வரைபடம் வெளியீடு: இந்தியா கண்டனம்!
அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பகுதியை தங்கள் நாட்டின் ஒருபகுதியாக இணைத்து சீனா வெளியிட்ட புதிய வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி…
காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு: டி.கே.சிவக்குமார்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீ்ர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்…
இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளது என்று ராகுல் காந்தி சொன்னது உண்மை: சஞ்சய் ராவத்!
இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளது என்று ராகுல் காந்தி சொன்னது உண்மை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். லடாக்…
தோல்வி பயத்தால் சிலிண்டர் விலைக் குறைக்கப்பட்டுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்
தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.…
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய…
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்த புதின்!
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின்…
