மலேசியாவின் மலாயா பல்கலை.யில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு!

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர்…

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மகாராஷ்டிராவின் பத்லாபூரில் வெடித்த மக்கள் போராட்டம்!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கடமை தவறியதற்காக…

மத்திய அரசு பணிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் அறிவிப்பு ரத்து: மத்திய அரசு!

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள்…

அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை: ராகுல் காந்தி!

“அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று முன்னாள்…

குரங்கு அம்மை வைரஸை கண்டறிவதற்காக ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: மத்திய அரசு!

உலக அளவில் மீண்டும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை…

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு: உச்ச நீதிமன்றம்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!

பா.ஜ.க. ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மத்திய…

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான மனுவுக்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. முஸ்லிம் மதத்தைச்…

ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது: ராகுல் காந்தி

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற…

சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள்…

ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு!

போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை 19ம் தேதி (இன்று) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 8 முதல் 10 மணி…

சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

முடா நில முறைகேடு புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கர்நாடக முதல்வர்…

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தில் இருந்த கேரள மாநில இளைஞர் பலி!

உக்ரைன் வான்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய படையில் இருந்த கேரள மாநில இளைஞர் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்…

கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் இயக்குநரிடம் சிபிஐ 4-வது நாளாக விசாரணை!

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் சந்தீப் கோஷ் மீதான சந்தேகம் நாளுக்கு நாள்…

மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல்ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது: ஹேமா ஆணையம்!

மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் பாதிப்பு…

பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பத்ம விருது வென்ற 71…

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தாவுக்கு ஹர்பஜன் சிங் கடிதம்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன்…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகுகிறார் சம்பாய் சோரன்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்…