லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினார்கள். அவரிடம் ரெயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலங்கள் வாங்கியது…
Category: இந்தியா
குஜராத், அந்தமானில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது!
நாட்டில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு…
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட்டுள்ளது: சாம்னா
சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட்டுள்ளதாக சாம்னா பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில்…
திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகள் தீ வைப்பு!
திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளை தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த…
பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்!
கர்நாடகாவில் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது என்று கூறினார். கர்நாடகா…
எனது நாட்டை நான் எப்போதும் அவதூறாக பேச மாட்டேன்: ராகுல் காந்தி
மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவோர் தாக்கப்படுகின்றனர். பிபிசி விஷயத்திலும் இதேபோன்றுதான் நடந்திருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்…
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் இல்லை: இந்தியா குற்றச்சாட்டு!
ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது. ஜெனீவாவில் நடந்த…
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்!
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி 8 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம்…
இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் அதிக நம்பிக்கையை அளிக்கிறது: பில் கேட்ஸ்!
சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர…
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள்கள் சிபிஐ காவல்!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…
பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: நீதிபதி சந்திரசூட்
பொறுமை, சகிப்பு தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்…
தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன: அனுராக் தாக்கூர்
தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன்…
பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் இப்போது தான் தெரிகிறது: குமாரசாமி
பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கிய விவகாரத்தில் இந்த பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் என்ன…
விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர்…
பஞ்சாப் மாநிலத்திற்கு துணை ராணுவப்படைகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு!
துணை ராணுவப்படையை(சி.ஆர்.பி.எப்) பஞ்சாப்புக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை…
லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏவின் மகன் கைது!
கர்நாடகாவில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதால், பாஜக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவாகியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…
தாக்குதலின் கீழ் இந்திய ஜனநாயகம், கண்காணிப்பின் கீழ் அரசியல்வாதிகள்: ராகுல் காந்தி
பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. இந்த வகை தாக்குதலை கொண்டிருக்கும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம்…
