அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா!

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன்,…

துங்கபத்ரா அணையின் மதகு உடைப்பால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆவது மதகு உடைந்ததால் கோப்பால், விஜயநகரா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?: ராகுல் காந்தி!

“செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பேற்பாகள்?…

அதிக மகசூல் தரும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி!

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை…

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்!

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே…

பெண் டாக்டர் கொலை வழக்கில் மறைப்பதற்கு எதுவுமில்லை: மம்தா பானர்ஜி

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில்…

அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: தேர்தல் ஆணையம்!

நாடு முழுவதும், அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல்…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார்…

சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது: எடியூரப்பா!

சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை பாஜக, மஜதவின் போராட்டம் ஓயாது என்று எடியூரப்பா கூறினார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின்…

ஹிண்டன்பர்க் அறிக்கை உண்மை இல்லை: செபி தலைவர் மாதபி!

அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக நாளை பங்கு சந்தை…

மோடி, அமித்ஷா மீது வழக்கு போடுவேன்: சுப்பிரமணியன் சுவாமி!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய குடிமகன் அல்ல என மீண்டும் கூறியுள்ள பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ராகுல்…

வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு!

வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். தீர்ப்பு நாளை இரவு…

வயநாடு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி!

“கேரளா தனித்து விடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவால் பாதிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…

பிரதமர் மோடி மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச்…

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் செயல்படுகின்றன: ஜக்தீப் தன்கர்!

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் செயல்படுகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின்…

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: நிர்மலா சீதாராமன்!

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு…

வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் கேரள…

சுதந்திரத்தின் முதல் காலை தேநீர்: மணிஷ் சிசோடியா!

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை தனது…