2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்: அமித் ஷா!

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவின்றி இருப்பதாக எதிர்க் கட்சிகள் கூறி வருவதைத் தொடர்ந்து 2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப்…

சகதியில் கால் படாதா?: வயநாட்டில் ராகுலிடம் மக்கள் வாக்குவாதம்!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வேளையில் ராகுல்…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான ஆராயப்படும்: சுரேஷ் கோபி!

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.…

மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு அல்-காய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் முதல்வர் அலுவலகம் அம்மாநிலத் தலைநகர்…

காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 8-ம் தேதி முதல் ஆய்வு!

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் வரும் 8-ம் தேதி முதல் 10-ம்…

வயநாட்டில் இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை: பினராயி விஜயன்!

பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும்…

வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணிகளை ராணுவ சீருடையில் ஆய்வு செய்தார் மோகன்லால்!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஐந்தாவது நாளாக…

உலகின் உணவு பாதுகாப்புக்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது: பிரதமர் மோடி!

உலகின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது என்று வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பிரதமர்…

கேரள, தமிழக அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள…

அமலாக்கத் துறையை ஏவி விட திட்டம்: ராகுல் காந்தி!

அமலாக்கத்துறை அதிகாரிகளை என் மீது ஏவி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவையில் பட்ஜெட்…

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு!

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ…

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களை புறக்கணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களை புறக்கணிக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்றாலே அவை…

கேரளாவில் இதுவரை இல்லாத, ஏற்படாத பேரழிவு ஏற்பட்டுள்ளது: பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. மேலும்…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதனை தேசிய பேரிடராக மத்திய அரசு…

வயநாடு நிலச்சரிவில் 73 பேர் பலி; பலர் மாயம்!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 73 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில்…

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில்…

இந்திய – சீன எல்லை பிரச்சினையில் எந்த நாடும் தலையிடுவதை விரும்பவில்லை: ஜெய்சங்கர்!

இந்தியா-சீனா இடையிலான பிரச்சினையில் தலையிட உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இருநாடுகளுக்கிடையிலான இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிடுவதை…