லெபனானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை!

தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம் என்று பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம்…

பிகாரில் 65% இடஒதுக்கீடு ரத்து: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பிகாரில் 65% இடஒதுக்கீட்டை ரத்து செய்து பிறப்பித்த உயர் நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.…

சீன அத்துமீறல் விவகாரத்தில் மோடி அரசு என்னை எதிர்ப்பது ஏன்?: சுப்பிரமணியன் சுவாமி!

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பான தகவல்களைப்…

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை: சித்தராமையா!

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா…

வெளிநாடுகளில் 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

மோடி ஆட்சியில் வரி பயங்கரவாதம்: ராகுல் காந்தி!

“பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் ‘சக்கர வியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ…

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலை பாஜக இன்னும் விட்டுவிடவில்லை: ப.சிதம்பரம்

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்…

மத்திய அமைச்சர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி!

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹெச்.டி குமாரசாமிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. பிரஸ்மீட்டில் செய்தியாளர்களிடம்…

புதிய அரசு பதவி ஏற்ற 49 நாளில் 14 பயங்கரவாத தாக்குதல்: பிரியங்கா காந்தி!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு 49 நாட்களில் 14 பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் 15 வீரர்கள் வீரமரணம்…

அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே நாடாளுமன்றத்தின் முதன்மை பணி: ஜக்தீப் தன்கர்!

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுமே நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைக்கு புதிதாக…

வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்: பிரதமர் மோடி!

“வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும்” என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நிதி ஆயோக் அமைப்பின்…

குஜராத்தில் இருந்து விரட்டப்பட்டவர் அமித் ஷா: சரத் பவார்!

‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்த அமித் ஷாவுக்கு ‘குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நீங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார் சரத் பவார்.…

மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறியது முற்றிலும் தவறானது: நிர்மலா சீதாராமன்!

நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய…

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர்…

நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு!

நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும்…

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் மரணம்!

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று (சனிக்கிழமை) தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ராணுவ வீரர்…

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?: கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு…

இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை: பிரியங்கா காந்தி!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது…