மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி நம்பிக்கை…

கேரளாவில் ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் அதிரப்பள்ளி வனப்பகுதியில், உயிரிழந்த சில காட்டுப் பன்றிகளுக்கு, ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், பயப்படத்…

அக்னிபத் திட்டத்தின் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் 14-ஆக உயர்வு!

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக…

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம்…

முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு!

மஹாராஷ்டிரா புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பொறுப்பேற்றார். மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்.,…

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்…

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு…

95 சதவீத வர்த்தகம் இந்திய பெருங்கடல் பகுதியை சார்ந்துள்ளது: அஜித் தோவல்

இந்தியப் பெருங்கடல் பகுதி நாட்டின் முக்கிய சொத்தாக இருக்கிறது. அதை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும். 95 சதவீத வர்த்தகம் இந்திய…

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு…

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது!

அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கி வைத்தார். காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே!

மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமலேயே அவர் பதவி விலகினார். மகாராஷ்டிர மாநிலத்தில்…

கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிவு!

மங்களூரு அருகே நடுக்கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிய தொடங்கியுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்…

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்: ஓவைசி

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல்…

டீஸ்டா செடல்வாட் விவகாரம்: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர்…

வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது: மம்தா

ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று…

ஆளுநர் ரபேலை விட வேகமாக செயல்படுகிறார்: சஞ்சய் ராவத்

ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.…

உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு…