வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி!

“வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா…

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல்: சோனியாகாந்தி!

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும் என சோனியா காந்தி கூறியுள்ளார். வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சி…

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர்…

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்ட திருத்த மசோதா!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட…

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி தொடர்ந்தும் நீடிப்பதும் ஏன்?: கனிமொழி!

மணிப்பூர் இன மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அதிகாலை 2 மணிக்கு விவாதம் நடத்தியதற்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி…

அமெரிக்க வரி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழித்துவிடும்: ராகுல் காந்தி!

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,…

வக்பு சொத்துக்கான வலுவான சட்டத்தை லாலு அன்றே வலியுறுத்தினார்: அமித் ஷா!

“வக்பு சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான சட்டம் வேண்டும் என்று 2013-ம் ஆண்டே கூறியவர் லாலு பிரசாத் யாதவ்” என…

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின்…

அனுராக் தாக்குர் தனது குற்றச்சாட்டினை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே!

வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பாஜக எம்.பி. அனுராக் தாகுர் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர…

மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா!

மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது.…

அரசு பிற சமூகத்தினரின் சொத்துகளையும் குறிவைக்கலாம்: காங்கிரஸ்!

“அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்” என்று வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான…

வக்பு திருத்த மசோதாவினை கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்!

வக்பு திருத்த மசோதாவினை நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று…

சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்: அதிபர் ஜி ஜின்பிங்!

சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங்…

குஜராத் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் பலி!

குஜராத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு…

2026-ல் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: அமித் ஷா!

வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட்,…

வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு!

வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண்…

தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அமைச்சர் பேச்சால் தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றிய மத்திய அமைச்சரின்…

ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி 2 ஓட்டுநர்களும் உயிரிழப்பு!

ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச்…