காந்தியின் இந்துத்துவாவை காங்கிரஸ் நம்புகிறது: முதல்வர் சித்தராமையா!

மகாத்மா காந்தி ஒரு தீவிர இந்து என்றும், காங்கிரஸ் கட்சி காந்தியின் இந்துத்துவாவை நம்புகிறது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.…

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக கேரளா சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!

மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழு எனப்படும் யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா மாநில சட்டசபையில்…

சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர். முன்னதாக…

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். இந்திய நேரப்படி…

காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை!

காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கரீஸ்மா…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!

பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்குவங்க தலைநகர்…

எழுதி கொடுப்பதை அப்படியே படிக்கிறார் ராகுல் காந்தி: ஜே.பி.நட்டா!

எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும் ராகுல் காந்தி அப்படியே அதனை படித்து வருவதாக ஜே.பி. நட்டா கூறியுள்ளார். நாட்டில் பா.ஜனதா,…

மகா கும்பமேளா முகாமில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா முகாமில் 2 சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம்…

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு!

“இந்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்” என்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கோட்லா…

65 லட்சம் பேருக்கு சொத்துரிமை அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார்!

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50,000 கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 65…

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முகேஷ் அம்பானி!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. டிரம்ப் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி பங்கேற்கிறார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு…

சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக…

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு: பாஜக வேட்பாளர் மீது புகார்!

டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி!

நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள்…

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி…

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்…

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊழல்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் “மிகப்பெரிய ஊழல்” திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்…

மேற்கு வங்கா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு!

மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.…