டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: பாஜக தேர்தல் வாக்குறுதி!

டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என்று…

ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 12 இந்தியர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு!

ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 2…

ஜன.31-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்…

செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு இளம் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்…

3 இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கம்: அமெரிக்கா அறிவிப்பு!

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்தியா நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா…

எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்ட ராகுல் காந்தி!

எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்ட ராகுல் காந்தி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக லாரி டிரைவர்,…

தவறான தகவல்களை பரப்பும் ஏஐ வீடியோ: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ, ஆடியோ, புகைப்படங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக்கூடாது என்று தலைமைத் தேர்தல்…

விண்வெளியில் 2 விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி வெற்றி: இஸ்ரோ சாதனை!

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் 2 விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது…

Continue Reading

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் அடையாளம் தெரிந்தது!

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவரை கைது செய்ய 10…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஓஎம்ஆர் முறை!

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும்,…

Continue Reading

8வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் சோனியா காந்தி!

டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார். டெல்லியில் லுட்யன்ஸ் பங்களா…

நீர்மூழ்கி உட்பட 3 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கடற்படை பயன்பாட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை, மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.…

நாடாளுமன்ற தேர்தல் பற்றி தவறான கருத்துக்கு ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கோரியது!

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை நடத்தி…

இந்தியா கூட்டணி சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி: மாயாவதி!

‘இந்தியா’ கூட்டணி, சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி. அதற்கு எதிர்காலம் இல்லை என்று மாயாவதி கூறினார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி…

இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவ​ராக​வும், விண்​வெளித் துறையின் செயலா​ளராக​வும் தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்​பேற்​றார். இந்திய விண்​வெளி…

ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனாமார்க் சுரங்கப் பாதையை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா முன்னிலையில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஜம்மு…

7000 கோடி வரி கட்ட தயார்: நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

பணமோசடி உள்பட பல்வேறு குற்றச்ச்சாட்டுக்களில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மத்திய நிதியமைச்சர்…