மணிப்பூரில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில், மாநிலம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில்…
Category: இந்தியா
மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜெய்சங்கர்!
மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும்…
5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்கள் இலக்கு: அமித் ஷா!
“இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், 5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.…
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கேரள அரசை சாடியுள்ள கேரள உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு…
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம்: மேற்கு வங்க மருத்துவர்கள்!
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று (10.09.2024) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில்,…
பிரதமர் மோடி பேசியது என்பது அவருக்கு உளவியல் பாதிப்பை தான் காட்டுகிறது: ராகுல் காந்தி
கடவுளிடம் நேரடியாக பேசுகிறேன் என்று பிரதமர் பேசியது என்பது அவருக்கு உளவியல் பாதிப்பை தான் காட்டுகிறது என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாசக்…
இந்தியாவின் புகழை கெடுக்க ராகுல் வெளிநாடு செல்கிறார்: பாஜக!
இந்தியாவின் புகழை கெடுக்கவே ராகுல் வெளிநாடு செல்வதாக தோன்றுகிறது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார். பாஜக மூத்த தலைவரும்…
இந்தியா வந்துள்ள இளவரசர் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு…
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன் கார்கே!
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி!
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை (எம்பாக்ஸ்) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த…
கொல்கத்தா மருத்துவ மாணவியின் பெற்றோருக்கு பணம் வழங்கவில்லை: மம்தா பானர்ஜி!
கொல்கத்தா மருத்துவ மாணவி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், “நான், இறந்த மருத்துவ மாணவியின் பெற்றோருக்கு ஒருபோதும் பணம்…
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப உச்சநீதிமன்றம் கெடு!
மேற்கு வங்கம் ஆர்ஜி கர் மருத்துவமனை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை (செப்டம்பர் 10-ந் தேதி) மாலை 5 மணிக்குள்…
தேர்தல் முடிவுகளால் பாஜக மீதிருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது: ராகுல்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக பாஜக மீது, நரேந்திர மோடி இருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை…
தேசிய மாநாட்டு கட்சி தீவிரவாதிகள் மீது இரக்கம் காட்டுகிறது: ராஜ்நாத் சிங்!
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மாலை அணிவித்திருக்க வேண்டுமா? என உமர் அப்துல்லாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…
தேச துரோக வழக்கு பதிய வேண்டும்: வினேஷ் போகத்
தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.…
அரசியலில் அன்பை புகுத்த வேண்டும்: ராகுல் காந்தி
பாரத் ஜோடோ யாத்திரை அரசியலில் அன்பை புகுத்தியது என்று ராகுல் காந்தி கூறினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 3 நாட்கள்…
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்!
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…
