பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குறித்து பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி தெரிவித்த கண்ணியமற்ற கருத்துக்காக அவர் மீது அவதூறு…
Category: இந்தியா
நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கு இடிப்பு!
விதிகளுக்குப் புறம்பாக ஏரியை அழித்து கட்டிடம் எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கை இடிக்கும் நடவடிக்கை…
பத்லாபூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சரத் பவார் போராட்டம்!
பத்லாபூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மூத்த தலைவர் சரத்…
அனில் அம்பானி, 24 நிறுவனங்களுக்கு ‘செபி’ தடை!
பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)…
உலக அமைதியை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும்: ராஜ்நாத் சிங்!
உலக அமைதியையும், செழிப்பையும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…
அதானி குழும ஆதிக்கத்தை சிசிஐ போன்ற அமைப்புகள் கண்டுகொள்ளாதது ஏன்?: ஜெய்ராம் ரமேஷ்!
அதானி குழுமத்தின் அனைத்து கையகப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் இந்தியப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி,…
ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கேட்பாரற்ற சடலங்களை வைத்து சந்தீப் கோஷ் வியாபாரம்!
ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மருத்துவர் சந்தீப் கோஷ் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அந்த மருத்துவமனையின்…
சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் நீர்மின் நிலையம் சேதம்!
கிழக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ‘சிக்கிமின் உயிர் நாடி’ என்றழைக்கப்படும் டீஸ்டா ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 510 மெகாவாட் நீர்மின் நிலையம் முழுமையாக…
151 எம்பி, எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்!
151 மக்கள் பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிலும் 16 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.…
பாலியஸ்டரில் தேசியக் கொடிக்கு அனுமதி: சோனியா காந்தி கண்டனம்!
இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி…
மலேசியாவின் மலாயா பல்கலை.யில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு!
மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர்…
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மகாராஷ்டிராவின் பத்லாபூரில் வெடித்த மக்கள் போராட்டம்!
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கடமை தவறியதற்காக…
மத்திய அரசு பணிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் அறிவிப்பு ரத்து: மத்திய அரசு!
மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள்…
அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை: ராகுல் காந்தி!
“அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று முன்னாள்…
குரங்கு அம்மை வைரஸை கண்டறிவதற்காக ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: மத்திய அரசு!
உலக அளவில் மீண்டும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை…
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு: உச்ச நீதிமன்றம்!
கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!
பா.ஜ.க. ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மத்திய…
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான மனுவுக்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. முஸ்லிம் மதத்தைச்…
